“ஆண் நண்பருடன் பிட்டு படம்..” இடைவேளையில் அதை பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய அபர்ணா தாஸ்..!

 
பிரபல இளம் நடிகை அபர்ணாதாஸ் ஆண் நண்பருடன் பிட்டு படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. 
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஒரு நடிகையாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.. ஆனாலும் இதெல்லாம் ஒரு படமா..? என்று நினைத்து இடைவேளையின்போது எழுந்து சென்ற படம் இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 
 
 
இதற்கு பதில் அளித்த அபர்ணாதாஸ் நான் அனைத்து படங்களையும் இறுதிவரை பார்ப்பேன். நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஒரு படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டால் அதனை கிளைமாக்ஸ் வரை பார்ப்பேன். இதுதான் என்னுடைய பழக்கம். 
 
ஏனென்றால் ஒரு படத்தில் என்ன இருக்கிறது.. எதனை மாற்றி இருக்க வேண்டும்.. எது சிறப்பாக இருக்கிறது.. என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழு படத்தையும் பார்க்க வேண்டும். 
 
 
எல்லாவற்றையும் தாண்டி ஒரு நடிகையாக சக கலைஞர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன். அதனால் எந்த படத்தையும் பாதி பார்த்து விட்டு மீதியை பார்க்காமல் இருக்க மாட்டேன். 
 
ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் இடைவேளை காட்சியின் போது எழுந்து சென்று விட்டேன். அதற்கு காரணம் அந்த படம் அல்ல. 
 
 
என் உடன் இருந்த அந்த நபர் தான். அது என்ன படம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாத படம். அதை மட்டும் என்னால் சொல்ல முடியும். 
 
அந்த படத்திற்கு என்னை என்னுடைய ஆண் நண்பர் அழைத்து சென்று விட்டார். இடைவேளை காட்சி வரை பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். இடைவேளை வந்த உடனே கிளம்பி சென்று விட்டேன் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை அபர்ணாதாஸ்.