நடிகை பூனம் பாஜ்வா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. வெள்ளை நிற கவுன் அணிந்து, பாவாடையை தொடைக்கு மேல் தூக்கி விட்டு, நட்ட நடு ரோட்டில் குத்த வைத்து நெயில் பாலிஷ் போடுவது போல போஸ் கொடுத்துள்ளார் பூனம்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், "நடு ரோட்டுல பண்ற வேலையா இது..?" என்று நடிகையை கடுமையாக விளாசி வருகின்றனர். பூனம் பஜ்வா, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை.
முன்பு ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த பூனம், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் எல்லை மீறிய கவர்ச்சி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் அவர், வெள்ளை நிற கவுன் அணிந்து நட்ட நடு ரோட்டில் குத்தவைத்து அமர்ந்துள்ளார்.
பாவாடையை தொடைக்கு மேல் தூக்கி பிடித்தபடி, நெயில் பாலிஷ் போடுவது போல போஸ் கொடுத்துள்ளார். பொது இடத்தில் இப்படிப்பட்ட போஸ் கொடுப்பதா என ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவத் தொடங்கின.
ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். அதே சமயம், பூனம் பஜ்வாவின் இந்த போஸை கடுமையாக விமர்சித்தும் பல கமெண்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
நடு ரோட்டில் இப்படி போஸ் கொடுப்பது சரியா? இது என்ன வேலை? பொதுவெளியில் இப்படி கவர்ச்சி காட்டலாமா? என பல கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
"நடு ரோட்டுல பண்ற வேலையா இது..?", "கொஞ்சம் கூட நாகரீகம் இல்லையா?", "இதுதான் உங்க ஸ்டைலா?", "பொதுவெளியில இப்படியா போஸ் கொடுக்குறது?", "வெட்கம் மானம் சூடு சொரணை எங்க போச்சு?" என்பது போன்ற கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு பூனம் பஜ்வாவை கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும், சிலர் இந்த புகைப்படத்தை ஆபாசமாகவும், தரம் குறைவான செயல் என்றும் விமர்சித்து வருகின்றனர். பூனம் பஜ்வா, விளம்பரத்திற்காக இப்படியான கவர்ச்சி போஸ்களை கொடுப்பதா? அல்லது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடு ரோட்டில் குத்தவைத்து நெயில் பாலிஷ் போடுவது போன்ற போஸ் கொடுத்த பூனம் பஜ்வாவின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.