சமூக வலைதளங்களில் எந்த நேரத்தில் எது ட்ரெண்டாகும் என்று யாராலும் கணிக்க முடியாது.
திடீரென ஒரு புகைப்படம் இரண்டாகும் திடீரென ஒரு பாடல் ட்ரெண்டாகும் திடீரென ஒரு வீடியோ காட்சி டிரெண்டாகும் இப்படி சம்பந்தம் சம்பந்தமில்லாத நேரத்தில் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும்.
அந்த வகையில் தற்போது ட்ரின்க் ஆகி கொண்டு இருக்கிறது வாழை மட்டை உரிக்கும் வீடியோ ஒன்று நபர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் வாழை மட்டையில் இருந்து நார் தயாரிப்பது பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் என்ன இருக்கிறது டிரெண்ட் ஆகும் அளவுக்கு என்று நீங்கள் கேட்கலாம். அப்படித்தான் இந்த பதிவை எழுதிக் கொண்டு இருக்க கூடிய நானும் அந்த காணொளியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசியாக அந்த வீடியோவில் கமெண்ட் செக்ஷனை பார்த்த போது தான் விவரமே புரிந்தது.
அந்த வாழை மட்டையில் ஒரு எறும்பு இருந்திருக்கிறது. அந்த எறும்புடன் அந்த வாழை மட்டையை உரித்து நாராக்கி இருக்கிறார் அந்த விவசாயி.
இதை பார்த்த இணைய வாசிகள் அந்த எறும்புக்கு ஒரு குடும்பம் இருந்தால் எப்படி எல்லாம் கமெண்ட் செய்வார்கள் என்று விதவிதமாக யோசித்து தங்களுடைய ப்ரொபைல் பெயரை மாற்றி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
— Your Typical Local Man (@LocalBateman) March 11, 2025
இந்த வீடியோ உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது எப்படி எல்லாம் ட்ரெண்ட் பண்றாங்க பாருங்க மக்களே.



