பிரபல நடிகை ரவீனா தாஹா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் எகிப்து ராணி கெட்டப்பில் கலக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பாரம்பரிய நடன நிகழ்ச்சிக்காக எகிப்து ராணி நெஃபர்டிடி போன்ற தோற்றத்தில் ரவீனா வந்திருந்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் அலங்காரம் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.
ரவீனா தாஹா, இந்த நிகழ்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தயாரானது மட்டுமல்லாமல், எகிப்து ராணி கெட்டப்பில் சில அட்டகாசமான புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியதும், ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். ரவீனாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று ரசிகர்கள் கவிதைகள் எழுதி தள்ளுகின்றனர்.
குறிப்பாக, ரசிகர்கள் ரவீனாவின் அழகை "கோக்கு மொக்கை" என்றும், "நெகுநெகு" என்றும் வர்ணித்து வருகின்றனர். மேலும், ரவீனாவின் தொடையழகு பளிச்சென தெரியும் விதமாக அவர் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரவீனாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது. ரவீனா தாஹா, தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.
![]() |
ரசிகர் குறிப்பிட்ட கடைசி போட்டோ |
அந்த வகையில், எகிப்து ராணி கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மேலும் கவர்ந்து, அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது எனலாம். ரசிகர்கள் இந்த புகைப்படங்களை கொண்டாடித் தீர்த்து வருவதால், ரவீனா தாஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் லைக்குகளால் நிரம்பி வழிகிறது.