பாலிவுட், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து, புன்னகை மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
பொதுவாக அடக்கமான பிம்பத்தை வெளிப்படுத்தி வந்த பிரியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டூ-பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன.
2025 மே மாதம் 7 ஆம் தேதி பிரியா ஆனந்த் வெளியிட்ட இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளன.
நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் பிரியா, தனது பழைய அடக்கமான தோற்றத்திற்கு மாறாக, தைரியமான மற்றும் கவர்ச்சியான பிம்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், "பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும் போல இருக்கே" என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் பிரியா ஆனந்த், பெரும்பாலும் மிட்ஜெட் பட்ஜெட் படங்களிலும், துணை வேடங்களிலும் நடித்து வந்தவர்.
சமீபத்தில் வெளியான அவரது ‘சுமோ’ படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த புகைப்படங்கள் மூலம் அவர் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய திருப்பமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.
இந்த புகைப்படங்கள் ஒருபுறம் பாராட்டை பெற்றாலும், மறுபுறம் பிரியாவின் புதிய தோற்றம் சில ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது.
38 வயதாகும் பிரியா, இனி வரும் காலங்களில் இது போன்ற கவர்ச்சி பாத்திரங்களை ஏற்கவும், புதிய வாய்ப்புகளை பெறவும் இது ஒரு வழியாக அமையலாம்.
பிரியா ஆனந்தின் இந்த தைரியமான முயற்சி, அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவாக்கியுள்ளது என்று சொல்லலாம்.