தமிழ் சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, மலேசியாவின் லங்காவி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் குட்டியான ட்ரவுசர், சல்லடை போன்ற மேலாடை, மற்றும் கழுத்தில் இரண்டு கிலோ எடையுள்ள தங்கச் சங்கிலி அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில், ரச்சிதாவின் முன்னழகும், தொடையழகும் எடுப்பாக தெரியும் வகையில் அவர் போஸ் கொடுத்துள்ளார், இது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 மூலம் மேலும் புகழ் பெற்ற ரச்சிதா, இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள், “அழகே பொறாமைப்படும் அழகு!”, “லங்காவியை விட ரச்சிதாவின் லுக் தான் ஹைலைட்!” என அவரது கவர்ச்சியான தோற்றத்தை வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், “இந்த ஸ்டைலில் ரச்சிதாவை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது!” என பாராட்டியுள்ளனர்.
படங்களில் நடிக்கவும், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கும் ரச்சிதாவின் இந்த புதிய அவதாரம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.