நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், காதலன் காதலி இருவரும் 360 டிகிரியில் லிப் லாக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
காதலியின் உதட்டை சுவைக்கும் காதலன் காதலி 360 டிகிரி கோணத்தில் திரும்பும் நிலையிலும் உதட்டில் இருந்து உதட்டை பிரிக்காமல் அப்படியே ஒட்டிக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ தான் அது.
இப்படியாக இரண்டு வீடியோக்களை தொடர்ந்து இவர்கள் உதட்டோடு உதட்டை ஒட்டி சுற்றுகிறார்கள். ஆனால், என்னை பாருங்கள் என்னுடைய டம்பெல்களை ஒட்டிக்கொண்டு சுற்றுகிறேன் என்று தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



