தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான ரவீனா தாஹா, மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர் குட்டியான பாவாடை அணிந்து, தனது மெழுகு போன்ற தொடையழகை பளிச்சென காட்டி, நடு ரோட்டில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
.png)
‘மௌன ராகம்’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ரவீனா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
.jpeg)
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரவீனாவின் கவர்ச்சி தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், “நீ என்னமா வெறும் ஜட்டியோடு உக்காந்துட்டு இருக்க?” என்று கலகலப்பான கருத்துக்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
.jpeg)
மற்றொரு தரப்பு ரசிகர்கள், அவரது தைரியமான தோற்றத்தை பாராட்டி, “அழகு தேவதை” என வர்ணித்து வருகின்றனர்.
.jpeg)
இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட ரவீனா, தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் மூலம் எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
.jpeg)
இந்த மலேசியா பயண புகைப்படங்களும் அவரது ரசிகர் கூட்டத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.
Summary in English : Actress Raveena Daha, known for 'Mouna Ragam' and 'Ratsasan,' turned heads during her Malaysia trip with stunning photos in a short skirt, showcasing her beauty. Fans praised her bold, glamorous look.