என்னா ஷேப்பு.. மைக்ரோ டூ பீஸ் உடையில் இணையத்தை திணறடிக்கும் தக் லைஃப் நடிகை..

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா ஜிங்குச்சா பாடலில் தனது தனித்துவமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை சன்யா மல்ஹோத்ரா. 

இப்பாடலில் சிலம்பரசன் டி.ஆர் உடன் இணைந்து அவரது ஆற்றல்மிக்க நடனம் இளைஞர்களின் உற்சாகத்தையும், திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தையும் பிரதிபலிக்கிறது. 

இதனால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளார் சன்யா. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் மைக்ரோ டு பீஸ் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களில் அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "பா... என்னா ஷேப்!" என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

சன்யாவின் இந்த புகைப்படங்கள் அவரது தைரியமான ஃபேஷன் தேர்வுகளையும், நவநாகரீக தோற்றத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. 

இதற்கு முன்பு தங்கல், ஜவான், மிஸஸ் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சன்யா, இப்போது தக் லைஃப் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். 

அவரது நடனமும், ஃபேஷன் உணர்வும் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.

--- Advertisement ---