கணவருடன் கெஸ்ட் ஹவுசில் கும்மாளம்.. ஒல்லி நடிகையை மிரட்டிய நம்பர் நடிகை..ரூட்டை மாற்றிய ஒல்லி!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நான்கு எழுத்து பெயர் கொண்ட நடிகை, திருமணத்திற்குப் பின் பட வாய்ப்பு இல்லாததால் பரபரப்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திடீரென பட வாய்ப்பு குறைந்ததற்கு உடல் எடை தான் காரணம் என தவறாக நினைத்து, கடுமையான உடற்பயிற்சியால் உடல் மெலிந்து, பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். 

ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்ட இவர், மீண்டும் பட வாய்ப்பு தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார். திருமணத்திற்குப் பின் பட வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சியை அதிகரிக்க முடிவு செய்த இவர், ஒரு பாலிவுட் பட விழாவில் மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றினார். 

ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. இதனால், கணவரின் அனுமதியுடன் சில விவகாரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. முன்னதாக, பிரபல நடிகர் ஒருவருடன் நடிக்கும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒரு கெஸ்ட் ஹவுஸில் மூன்று நாட்கள் ஜாலியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், இது அந்த நடிகரின் வேறு ஒரு காதலியான நம்பர் நடிகைக்கு தெரியவந்து, அவர் நேரடியாக வந்து இவரை வெளுத்து வாங்கி, மிரட்டியதாகவும் தகவல். 

இதையடுத்து, அந்த நடிகர் இவருடனான தொடர்பை முறித்துக் கொண்டு, நம்பர் நடிகையுடன் நெருக்கமாகி, அவரது பிரபலத்தை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில், பட வாய்ப்பு இல்லாத நான்கு எழுத்து நடிகை, மீண்டும் கவனம் ஈர்க்க தாராளமாக கவர்ச்சி காட்ட ரெடியாக இருப்பதாகவும், இதற்கு கணவர் அனுமதி அளித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

இவரது அடுத்த படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

--- Advertisement ---