சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, மலேசியாவின் லங்காவி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து, தனது தொடையழகு எடுப்பாக தெரியும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. பிக்பாஸ் தமிழ் சீசன் 6-இல் பங்கேற்று மேலும் புகழ் பெற்ற ரச்சிதா, இந்த பயணத்தில் ஸ்டைலிஷ் மற்றும் கிளாமர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.
ஆனால், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு தரப்பு, “நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்கிற?” என கிண்டலடித்து கமெண்ட்ஸ் செய்தாலும், மற்றொரு தரப்பு அவரது தைரியமான லுக்கை பாராட்டி வருகிறது.
சமீபத்தில் விவாகரத்து பெற்று, தனது கவனத்தை திரைப்படங்களில் செலுத்தி வரும் ரச்சிதா, ‘மெய்நிகரே’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த புகைப்படங்கள் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.