வயசுக்கு மீறிய கவர்ச்சி.. ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. கிறங்கடிக்கும் பிக்பாஸ் ஜோவிகா!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையழகு எடுப்பாகத் தெரியும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்த புகைப்படங்களில், ஜோவிகாவின் ஸ்டைலான தோற்றமும், தைரியமான பாணியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “ஒரு நிமிஷம் நயன்தாராவைப் பார்த்த மாதிரி உணர்ந்தோம்” என்று ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. 

ஜோவிகா, ஏற்கனவே ‘பிக் பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். 

தற்போது, ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து, திரையுலகில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். 

அவரது தாயார் வனிதா விஜயகுமாரும், இந்த படத்தில் நடித்து, இயக்கியுள்ளார். ஜோவிகாவின் இந்த கவர்ச்சி தோற்றம், அவரது திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 

ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆரவாரத்தையும் இந்த புகைப்படங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--