பாத்துகிட்டே இருக்கலாம்.. இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? ரச்சிதாவின் அதிரடி முடிவு!

சின்னத்திரையில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். 

கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற இவர், விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் கவனம் ஈர்த்தார். 

Actress Rachitha Mahalakshmi quits glamorous roles after Fire movie web series

பின்னர், வெள்ளித்திரையை நோக்கி பயணத்தை தொடங்கிய ரச்சிதா, தமிழில் ‘ஃபயர்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பேசப்பட்டார். இப்படத்தில் அவரது கிளாமரான தோற்றமும் நடிப்பும் குறிப்பிடத்தக்கவை. 

குறிப்பாக கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் உடன் படுக்கையறை காட்சியில் நடித்து அதிர வைத்திருந்தார். பேண்ட் அணியாமல், தன்னுடைய முன்னழகின் மீது ஹீரோவின் கைகளை வைத்து என தாறுமாறாக கிளாமரில் இறங்கி அடித்தார் அம்மணி.

இது ஒருபக்கம் இருக்க, டூ பீஸ் நீச்சல் உடையில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின இதனை கேட்ட ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? செம்ம ஹாட்.. பாத்துகிட்டே இருக்கலாம்.. என்று எதிர்பார்த்தனர். 

இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ‘ஃபயர்’ படத்தில் நடித்தது போன்ற கிளாமர் பாத்திரங்களில் நடித்த பிறகு தொடர்ந்து அது போன்ற காட்சிகள் கொண்ட படங்களே வருகின்றனர். இனி எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரச்சிதா அடுத்ததாக ஒரு வெப் சீரிஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய முயற்சியின் மூலம், வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். 

சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது பயணத்தை தொடர்ந்து, இப்போது ஓடிடி தளத்திலும் கால்பதிக்கும் ரச்சிதாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனம் ஈர்த்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--