படு மோசம்.. பாக்க சகிக்கல.. குடும்ப குத்துவிளக்கு நடிகை தன்யா ரவிச்சந்திரனா இது..? மிரண்டு போன ரசிகர்கள்!

சோனி லிவ் தளத்தில் வெளியாகிய ‘மயாசபா: ரைஸ் ஆஃப் தி டைட்டன்ஸ்’ வெப் சீரிஸில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள கவர்ச்சியான நடனக் காட்சி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நிறத்தில் மின்னும் ஆடையில், தனது அழகை எடுப்பாக வெளிப்படுத்திய தன்யாவின் நடனம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வெப் சீரிஸ், ஆந்திர அரசியலை அடிப்படையாகக் கொண்டு, தேவா கட்டா இயக்கத்தில் உருவாகியுள்ளது. தன்யா, ஆதி பினிசெட்டிக்கு காதல் ஜோடியாக அனு ஹரிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது கவர்ச்சி மிகுந்த நடனக் காட்சி, குறிப்பாக தங்க நிற உடையில் அவர் ஆடிய நடனம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படு மோசம்.. பாக்க சகிக்கல.. குடும்ப குத்துவிளக்கு நடிகை தன்யா ரவிச்சந்திரனா இது..? என்று ஒரு தரப்பினரும் “சிலுக்கு இன்னும் சாகலடா,” “சூட்டில் உறுகிப்போனோம்,” கொப்பும் குலையுமான அழகில் தூக்கமே போச்சு இன்னொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சீரிஸில் ஆதி பினிசெட்டி, சைதன்யா ராவ், திவ்யா தத்தா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன்யாவின் கதாபாத்திரம், கதையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அவரது நடனம் மற்றும் தோற்றம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம், தன்யாவின் ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.

Summary : Tanya Ravichandran's captivating dance in a golden outfit in the web series Mayasabha: Rise of the Titans has gone viral. Playing Anu Harika, her alluring performance has left fans in awe, with social media buzzing with praise like “Silk is still alive” and “mesmerized by her charm."