"அடங்காத உடலுறவு வெறி.. ரத்தம் வந்தும் விடாத ஆசிரியை.." கதவை திறந்து பார்த்து குலை நடுங்கி போன போலீஸ்..

நாம் இன்று பார்க்க இருக்கக்கூடிய குற்றச் சம்பவம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பல்வேறு வகையான குற்றச்சம்பவங்களை நம்முடைய தமிழகம் தளத்தில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்க கூடிய இந்த குற்றச்சம்பவம் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த ஒரு கொடூரமான கல்லூரி பேராசிரியர் உண்மை கதை.

அதற்கு முன்பு, இது போன்ற குற்றச்சம்பவங்களின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பதிவின் முடிவில் நம்முடைய டெலிகிராம் சேனலின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கில் சென்று நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். வாங்க விஷ்யத்துகுள்ள போகலாம்.

பட்டப்பகலில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காதலரை சரமாரியாக குத்தூசியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசுக்கு போன் செய்து அவர்கள் வரும் வரை சாபமாக காத்திருந்தவர் தான் இந்த கல்லூரி பேராசிரியையான ஷிபா.

இவர் காதலரை கொலை செய்யும் நிலைக்கு சென்றது ஏன்..? குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் வருடம் ஜூலை 13-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பெண் போன் செய்துள்ளார்.

பெருமாள்புரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும். உடனே வருமாறும் கூறி போனை துண்டித்து உள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர்கள் ஒரு காவலரை விசாரிக்க அனுப்பினர். சென்ற இடத்தில் சேலையில் ரத்த கரையுடன் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று காவல விசாரித்த போது, நான் தான் போன் செய்ததாகவும், இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள ஒரு அறையை காட்டி அங்கு சென்று பார்க்குமாறும் கூறியுள்ளார்.

அங்கு சென்று, கதவை திறந்து பார்த்த காவலருக்கு குலை நடுங்கிப்போனது. ஆம், அந்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் கோவிலில் சேர்ந்த 35 வயதான ரதீஷ்குமார் என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையும் அங்கிருந்த காட்சிகளும் அதிர்சிகரமாக இருந்ததால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு காவலர் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு விரைந்தனர்.தடைய நிபுணர்களை வரவைத்து கத்தி குத்தூசி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர் போலீசார்.

ரதீஷின் தொண்டை, வயிறு, நெஞ்சு என பல பகுதிகளில் வெறித்தனமாக குத்தியதில் உயிரிழந்து கிடந்த அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சேலை முழுவதும் ரத்த காயங்கள் உடன் இருந்த இளம் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ஷிபா என்பதும் எம்.எஸ்.சி, பி.எட் படித்து விட்டு தனியார் கல்லூரியில் 7 ஆண்டுகளாக பேராசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியும் வந்தது.தொடர்ந்து போலீஸ் சாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த ஷிபாவுக்கு மேஷன் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தில் சேர 2013 ஆம் ஆண்டு ஷிபாவுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றிய ரத்தீஷ் குமார் உதவி புரிந்துள்ளார்.அப்போது ரதீஷிற்கு தெரியாது.. ஷிபாவின் கைகளால் தான் நாம் சாகப்போகிறோம் என்று. ரதீஷ்குமாரின் வசீகர பேச்சில் மயங்கியதாகவும் திருமணமாகாத அவருடன் இந்த பழக்கம் நான் அடைவில் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியதாகவும் வாக்குமூலத்தில் ஷிபா கூறி உள்ளார்.

ரத்தீஷ் குமாருடன் பல இடங்களுக்கு தனிமையில் சென்றதாகவும், அவரை முழுமையாக நம்பி தன்னையே இழந்தவுடன். நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன். உன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு வா என்று சொன்ன்னதை நம்பி, ரதிஷ்குமார் கூறியதாக இதனை நம்பி இரண்டு குழந்தைகள் இருந்த போதும் கட்டிய கணவரை சட்டப்படி விவாகரத்து செய்தேன்.

ஆனால், கணவரை விவாகரத்து செய்த பிறகு ரதீஷ்குமார் தன்னை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தினான். நீ எனக்கு வேணாம் என்றான். ஓராண்டுக்கு முன்னர் தனக்குத் தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும்.. அதனை அறிந்து நான் அதிர்ச்சியடைந்து தகராறில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும், குடும்ப அழுத்தம் காரணமாக அந்த பெண்ணை மணமுடித்ததாகவும் விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் உறுதி அளித்து மீண்டும் பலமுறை, பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார் என்று அந்த பெண் கூறி உள்ளார்.ஒரு கட்டத்தில், அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

என்னை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தினார். யாரோ பெத்த பிள்ளைக்கு நான் எப்படி அப்பாவாக இருக்க முடியும் என கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்தேன்.தனது கணவரை விவாகரத்து செய்து நிர்கதியாய் நின்ற பேராசிரியைக்கு அவரது தவறான அணுகுமுறை காரணமாக வேலையும் போய்விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

நெருங்கி பழகி.. என் கணவரிடம் இருந்து என்னை பிரித்ததோடு தன் வாழ்க்கையையும் சீரழித்து விட்டு சர்வ சாதாரணமாக உதாசீனப்படுத்தி நீ யாருன்னே எனக்கு தெரியாது கிளம்பு.. என்று ரதீஸ் எளிமையாக கடந்து சென்றார்.

இவ்ளோ கொடுமையும் பண்ணிட்டு, நேத்து அவரே செல்போன் மூலம் தன்னை தொடர்பு கொண்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வரும்படியும், யாரும் இல்லை வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்ததாகவும்.. இதுதான் அவரை கொலை செய்ய சரியான சந்தர்ப்பம் என முடிவெடுத்து கத்தி, குத்தூசி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறினார்.

மருத்துவமனையில் ரத்தீஷ்ஷை தவிர வேறு யாரும் அங்கு இல்லாதது தனக்கு வசதியாகி போய்விட்டதாக கூறியுள்ளார். கடைசியாக என்னுடைய வாழ்க்கைக்கு என்ன பதில் என கேட்ட போது, இதோ.. இது தான் வழி என என்னிடம் அத்து மீறினார்.இதனால், என்னுடைய வெறி தீரும்வரை குத்தூசியால் குத்தி கொன்றேன்.

வலியில் துடித்த அவரை பார்த்து ரசித்தேன். என் வாழ்க்கையே நாசமா போச்சு.. இனிமே தப்பிச்சு போய் என்ன பண்ண போறேன்.. அதனால் தான் நானே சரண்டர் ஆகிட்டேன் என கூறியுள்ளார்.

கணவன் குழந்தைகள் குடும்பம் என்ற இந்த மிகப்பெரிய இன்பத்தை விட்டு விட்டு தன்னுடைய உடல் தேவை என்ற சிற்றின்பத்திற்காக கணவரை விவாகரத்து செய்து குழந்தைகளைப் பிரிந்து நம்பி சென்ற கள்ளக்காதலனை கொலை செய்து எப்படி ஒரு மெத்த படித்த கல்லூரி பேராசிரியர் என் வாழ்க்கை வீணாய் போகிறது இவருடைய இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கனவில் கூட நம்முடைய வாழ்க்கை துணைக்கு துரோகம் நினைக்கக் கூடாது.

தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசு வழங்கும் உதவி திட்டத்தின் பயனை பெறுவதற்காக விண்ணப்பம் செய்ய சென்ற சிபாவிற்கு உதவி செய்திருக்கிறார் ரத்தீஷ் அவர் தன்னிடம் நட்பாக பழக ஆரம்பிக்கும்போது பெண்களுக்கே உரித்தான அந்த கர்வத்துடன் எதற்கு என் போன் நம்பரை கேட்கிறீர்கள்..?

இந்த திட்டம் சம்பந்தமாக ஏதாவது பேசுவதாக இருந்தால் மட்டும் பேசுங்கள்.! மற்றபடி வேறு எதுவும் பேச வேண்டாம் என்று ஷிபா அந்த சூழ்நிலையில் ரத்தீசை தடுத்திருந்தால்.. அடுத்தடுத்து நடந்த கொடுமைகள் நடந்திருக்காது.. இப்படி கொடூரமான முடிவும் நடந்திருக்காது.


இவ்வளவு பெரிய கொடூரமும் ஆரம்பித்தது ஒரு சிறு புள்ளியில் தான் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். உலகில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஒரு சிறு புள்ளியாக தான் இருக்கும்.

அந்த சிறு புள்ளி.. சிறு புள்ளியாக இருக்கும் போது அழித்துவிட வேண்டும். அதனை வளர விடக்கூடாது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.

Summary : In 2022, Shiba, a Tamil Nadu college professor, stabbed her lover Rathish Kumar to death in an ESI hospital after he betrayed her. They met via a government aid scheme; their affair led her to divorce her husband and abandon her children. Enraged by his secret marriage and rejection, she lured and killed him in revenge, then surrendered to police. A cautionary tale on infidelity and unchecked emotions.