Posts

Showing posts with the label government aid scheme

"அடங்காத உடலுறவு வெறி.. ரத்தம் வந்தும் விடாத ஆசிரியை.." கதவை திறந்து பார்த்து குலை நடுங்கி போன போலீஸ்..

Image
நாம் இன்று பார்க்க இருக்கக்கூடிய குற்றச் சம்பவம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பல்வேறு வகையான குற்றச்சம்பவங்களை நம்முடைய தமிழகம் தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்க கூடிய இந்த குற்றச்சம்பவம் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த ஒரு கொடூரமான கல்லூரி பேராசிரியர் உண்மை கதை. அதற்கு முன்பு, இது போன்ற குற்றச்சம்பவங்களின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பதிவின் முடிவில் நம்முடைய டெலிகிராம் சேனலின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கில் சென்று நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். வாங்க விஷ்யத்துகுள்ள போகலாம். பட்டப்பகலில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காதலரை சரமாரியாக குத்தூசியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசுக்கு போன் செய்து அவர்கள் வரும் வரை சாபமாக காத்திருந்தவர் தான் இந்த கல்லூரி பேராசிரியையான ஷிபா. இவர் காதலரை கொலை செய்யும் நிலைக்கு சென்றது ஏன்..? குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் வருடம் ஜூலை 13-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் காவல் கட்...