பின்னாடி வந்து பண்ணுங்க மாமா.. லாட்ஜில் கள்ளக்காதலிக்கு தோன்றிய ஆசை.. ரத்தம் வந்தும் விடாமல் கொடூரம்..

கேரளாவின் காசர்கோடு மாவட்டம், உட்மா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட முக்குனோத் கிராமம். 2023 மே 16, காலை எட்டு மணி. சின்ன அழகான வீடு ஒன்றில் தேவிகா அவசர அவசரமாக ரெண்டு பெண் பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸ் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

34 வயதான தேவிகா, கறுப்பு நிற சுடிதார் போட்டிருந்தாள்; முகத்தில் லேசான மேக்-அப், கண்களில் சிரிப்பு. பியூட்டி பார்லர் நடத்துபவளுக்கு அழகு என்பது வாடிக்கைதான்.

“அம்மா, ஸ்கூல் பஸ் வந்துடும்!” என்று பெரிய பொண்ணு கத்த,

“தோ வரேன், இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து போடுறேன்,” என்று சிரித்தபடி தேவிகா பாக்ஸை மூடினாள்.வயசான அம்மா சமையலறைத் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ இன்னைக்கு எங்க போறே?” என்று கேட்டாள்.

“கஞ்சங்காடு. பார்பர்-பியூட்டிஷியன் யூனியன் மாநாடு. மதியம் லஞ்ச் எடுத்துட்டு வந்துருவேன்,” என்று தேவிகா ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வீட்டில் மூவரும் – பாட்டி, ரெண்டு பிள்ளைகளும் – மதியம் தேவிகா வருவாளென்று காத்திருந்தார்கள்.

மணி பன்னிரண்டு ஆனது, ஒன்று ஆனது, இரண்டு ஆனது. போன் சுவிட்ச் ஆஃப். மாலை நான்கு மணிக்கு ஒரு அந்யர் நம்பரில் கால் வந்தது.“ஹலோ… யாரு?” என்றாள் பாட்டி.

மறுமுனையில் ஒரு போலீஸ் அதிகாரியின் குரல்:

“தேவிகாவோட அம்மாதானே பேசுறேன்? கஞ்சங்காடு ஒரு லாட்ஜ்ல… உங்க பொண்ணு… கழுத்து அறுக்கப்பட்ட நிலையில செத்துக் கிடக்கா. நீங்க உடனே வாங்க.”

பாட்டியின் கைப்பேசி தரையில் விழுந்தது. அலறல் வீட்டை நிரப்பியது.

தேவிகாவை கொன்றவன் யார்?

அவன்தான் சதீஷ்.

யார் இந்த சதீஷ்?

தினமும் அதே ரோட்டில் எதிர்திசையில் பைக் ஓட்டி வந்தவன். முதலில் ஒரு சிரிப்பு, பிறகு நின்று பேச்சு, பின்னர் “மேடம், பியூட்டிஷியன் கோர்ஸ் கத்துக் கொடுப்பீங்களா?” என்று கேட்டு தேவிகாவின் பார்லருக்குள் நுழைந்தவன்.

செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துபவன் என்று சொன்னவன். “என் பொஞ்சாதி என்னை நல்லா பார்த்துக்கறதில்லை, தாம்பத்யமும் எங்களுக்குள் சரியா இல்லை” என்று புலம்பி தேவிகாவின் மனதில் இடம் பிடித்தவன்.

கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்த தேவிகாவுக்கு சதீஷ் ஆறுதலாகத் தெரிந்தான். ஒரு கட்டத்தில், நீங்கள் மட்டும் என் மனைவியாக வந்திருந்தாள் என் வாழ்க்கை சொர்க்கமாகி இருக்கும் என்று கூறினான். இதை கேட்ட, தேவிகாவுக்கு உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு ஆனந்தம்.

ஆள் இல்லாத நேரத்தில் பியூட்டி பார்லரில் தொடுதல்களுடன் தொடங்கிய இவர்களின் உறவு.. பியூட்டி பார்லரை மூடி விட்டு கஞ்சங்காடு பகுதியில் உள்ள லாட்ஜ்-ற்கு சென்று உல்லாச லூட்டி அடிக்கும் அளவுக்கு சென்றது.

நாட்கள் நகர்ந்தன. அடிக்கடி தேவிகாவை அழைத்துக்கொண்டு லாட்ஜில் வேட்டையாடினான் சதீஷ். இப்படியே ரகசியமாக 9 வருடங்கள் நகர்ந்தன.பிறகு தேவிகா தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தாள்.

“நீ உன் மனைவியை விட்டுடு, உன் பிள்ளையையும் கூட்டிக்கிட்டு வந்துடு.. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்,” என்று கேட்டாள்.சதீஷுக்கு பயம் பிடித்தது. அவன் மனைவிக்கு நிறைய சொத்து இருக்கிறது. வீட்டிற்கு ஒரே மகள். அதை விட முடியாது.

தேவிகா அச்சுறுத்த ஆரம்பித்தாள்: “உன் வீட்டு வழி எனக்குத் தெரியும். ஏமாத்தினா நேரே போய் உன் வீட்டின் முன் நின்னுக்குவேன்.”சதீஷ் ஒரு முடிவுக்கு வந்தான் – தேவிகா இருந்தால்தான் பிரச்சனை. இல்லாமல் போனால் எல்லாம் சுமூகம்.மே 16 அன்று அழகுக்கலை மாநாடு முடிந்ததும் தேவிகா அதே லாட்ஜுக்கு வந்தாள்.

வழக்கம் போல விஷயங்கள் வேகமெடுத்தன. ஆடையின்றி இருந்த தேவிகா பின்னாடி வந்து கட்டிப்பிடிங்க மாமா.. நான் உங்க மேல சாஞ்சுக்கிறேன்.. என்று கூறியது தேவிகாவின் வின் பின்னால் சதீஷ் உட்கார்ந்தான். காதலன் மீது அன்பாக சாய்ந்தாள் தேவிகா. தன் மனைவியை பிரிந்து வர சொன்ன தேவிகாவின் ஆசையை கேட்டு வெறியில் இருந்த சதீஷின் கைகள் அடுத்த அவள் கழுத்தை நெரித்தன.

போராடிய தேவிகா மயக்கமடைந்தாள், அடுத்த நிமிடமே அவன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தில் ஆழமாக இறக்கினான்.இரத்தம் பீறிட்டது.

தேவிகா அசைவற்று கிடந்தாள்.சதீஷ் பயந்து நடுங்கினான். “என்ன செய்து விட்டேன்?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, லாட்ஜிலிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் சரண்டர் செய்தான்.போலீஸ் வந்து உடலை எடுத்துச் சென்றது.

பிள்ளைகள் அம்மாவை இழந்து நின்றார்கள். பாட்டி கதறினாள்.தேவிகா ஒரு கனவோடு வாழ்ந்தவள் – தன் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும், நல்லா வளர்க்கணும்னு. அதே கனவுதான் அவளை சதீஷ் எனும் பாதைக்கு இழுத்துச் சென்றது.

இறுதியில் அந்தக் கனவு இரத்தம் தோய்ந்து முடிந்தது.சதீஷ் இப்போது சிறையில். தேவிகா இல்லை.ஒரு பெண் தன் வாழ்க்கையை தானே கட்டிக்கொள்ள முயன்றாள். சமூகம் அவளை அதற்காகவே தண்டித்ததா? அல்லது தவறான ஒரு ஆணை நம்பியதாலா? பதிலை நீங்க சொல்லுங்க.

Summary in English : In Kerala’s Kasaragod district, 34-year-old beautician Devika was murdered in a lodge by her lover Sathish, who slit her throat after strangling her amid relationship disputes. Separated from her husband, Devika had two daughters and ran a beauty parlor. Sathish, married with property motives, surrendered to police after the May 16, 2023, killing.