பாலியல் கொடுமைக்கு ஆளாகி வலி தாங்க முடியாமல் பிணமான புதுப்பெண்.. முதலிரவு அறையில் அதை எடுத்த கணவன்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் கடந்த வரும் பிப்ரவரி 3-ம் தேதி திருமணமான இளம் பெண், திருமணமான ஏழே நாட்களில் கொடூர மரணமடைந்த சம்பவம் பற்றிய கிரைம் கதை தான் இது.

முதலிரவின் போது கணவன் எடுத்த ஒரு விஷயத்தை பார்த்தபோது, இது என்னவென்றே எனக்கு தெரியாது. என்று மனைவி கூறியதும். இது என்னன்னு காட்டுறேன் பாரு என கணவன் செய்ததும் என ஒரு மோசமான குற்றச்சம்பவத்திற்கு இது வழி வகுத்தது.

திருமணம் நடந்தது பிப்ரவரி 3-ம் தேதி. முதலிரவு நடந்தது பிப்ரவரி 4-ம் தேதி இரவு. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 7-ம் தேதி கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மனைவி ஹரிணி, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 10-ம் தேதி உயிரிழந்தார்.

மருத்துவர்கள் தெரிவித்ததாவது: பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் காயங்களை ஒத்திருந்ததாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவு கொடூரமாக நடத்தப்பட்டதாலேயே இத்தகைய பயங்கர காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் கூறியதாவது: “பிப்ரவரி 7-ம் தேதி மாப்பிள்ளை என்னை தொலைபேசியில் அழைத்து, ‘உன் தங்கைக்கு ஏதோ பெரிய நோய் இருக்கிறது, சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும், நான் பணம் செலவழிக்க மாட்டேன், வந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்.

ஆனால், என் தங்கைக்கு எந்த நோயும் இல்லை. அவரை கான்பூரில் சேர்த்து சிகிச்சை அளித்தும் மூன்றே நாளில் இறந்துவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட கணவன் (பொறியாளர்) வீட்டைக் காலிசெய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகினர். பெண்ணின் உறவினர்கள் ஹமீர்பூர் காவல் கண்காணிப்பாளர் தீக்ஷா சர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் ஹமீர்பூர் போலீசார் தரப்பில், “கோட்டுவாலி நகர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தவுடன் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரவலான அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதுமணப் பெண்ணின் உயிரைப் பறித்த இந்த கொடூரச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என உறவினர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

அப்படி என்னதான் நடந்தது முதலிரவில், என்று விரிவாக பார்ப்போம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தன்னுடைய தங்கையிடம் என்ன நடந்தது என்று அவருடைய சகோதரன் கேட்டபோது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது முதலிரவு அறையில் அவர் வயாகரா மாத்திரைகளை உட்கொண்டார். இது என்ன என்று தெரிகிறதா..? என்று என்னிடம் காட்டி கேள்வி எழுப்பினார். ஆனால், எனக்கு இது என்ன என்று தெரியாது என கூறினேன்.

இது வயாகரா, இது என்னவென்று நான் காட்டுகிறேன் பாரு என்று மூன்று மாத்திரைகளை அவர் உட்கொண்டார். அதன் பிறகு மிருகம் போல என்னுடன் உறவில் ஈடுபட்டார் நான் வலிக்கிறது என்னால் தாங்க முடியவில்லை என எத்தனையோ முறை கூறியும் அவர் அதை கேட்கவே இல்லை. நீண்ட நேரம் என்னுடன் உடலுறவு இருந்தார். நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவர் செய்தார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. முதலிரவு அறையில் சத்தம் போட்டு வீட்டை கலவரமாகவும் எனக்கு விருப்பமில்லை.

அவர் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய பிறப்புறுப்பில் இருந்து திடீர் திடீரென இரத்தம் கசிகிறது. முதலிரவு முடிந்து அடுத்த நாள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றோம் அங்கே திடீரென என்னுடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்தது. அங்கேயே மயங்கி விழுந்து விட்டேன். இதனை தொடர்ந்து என்னை அங்கிருந்து அறைக்குள் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

ஆனால், எனக்கு நாளாக நாளாக வலி அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் அலறினேன். அதன் பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்து என்னை சேர்த்தார்கள். தற்போதும் என்னால் முழுமையாக என்ன நடந்தது என்று சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொண்டார் என்னுடைய கணவர் என அழுதபடி கூறியிருக்கிறார் ஹரிணி.

இது குறித்து அவருடைய கணவர் அபிஷேக்கிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது என்னுடைய நண்பர்கள் முதலிரவில் நாம் யார் என்று காட்ட வேண்டும்.. இல்லையென்றால் மனைவி நம்மை மதிக்க மாட்டார்கள்.. என்று கூறி நாங்கள் அதன் அடிப்படையில் தான் நான் வயாகரா மாத்திரைகளை உட்கொண்டு மனைவியுடன் உறவில் ஈடுபட்டேன். அதை தவிர அவளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் நான் உறவில் ஈடுபடவில்லை என தெரிவித்திருக்கிறார்.

இப்படி பொதுவெளியில் இருக்கக்கூடிய மோசமான நம்பிக்கைகள் மற்றும் தவறான தகவல்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ள இளைஞர்கள் சிலர் இப்படி மோசமான விஷயங்களை கையாளுகிறார்கள்.

குறிப்பாக தங்களுடைய தனி உறுப்பு பெரிதாக இருக்கிறதா..? அல்லது சிறிதாக இருக்கிறதா..? உள்ளிட்ட சந்தேகங்களுக்கு செல்லும் இளைஞர்கள் அதற்காக விற்கப்படும் மருந்துகள் மாத்திரைகள் திரவங்கள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

அப்படியெல்லாம் எதையும் பயன்படுத்த தேவையில்லை என்பதுதான் நிதர்சனம் இளைஞர்களின் பயத்தை மூலதனமாக கொண்டு பணம் பார்க்கும் எத்தனையோ சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களும் ஹோமியோபதி 100% உண்மை.

மருத்துவர்களும் இன்று பெருகிவிட்டார்கள். ஆண்மை குறைவு உள்ளிட்ட விஷயங்களை கொண்டு இளைஞர்களை பயமுறுத்தி பணம் பார்க்கும் ஆசாமிகள் இந்த உலகத்தில் பெருகிவிட்டார்கள். இளைஞர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவு என்பது ஒரு நோய் கிடையாது, அதற்கு மருந்தும் தேவையில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சரியான உணவு முறை மற்றும் தவறான பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருந்தாலே போதும் என்பதுதான் உண்மை.

தங்களுடைய தனி உறுப்பின் கணம் மற்றும் நீளம் ஆகியவற்றை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு சில இளைஞர்கள் செல்கிறார்கள். இதன் காரணமாக பல்வேறு மருத்துவ உதவியை நாடி செல்கிறார்கள். அதுவும் தேவையற்றது.

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் இரண்டே இரண்டு இன்ச் நீளம் உள்ள தனி உறுப்பு இருக்கக்கூடிய ஒரு ஆண் எப்பேற்பட்ட பெண்களையும் திருப்தி படுத்த முடியும். தனி உறுப்பு நீளமாக இருந்தால் தான் பெண்களை திருப்தி படுத்த முடியும் என்று நம்புவது முட்டாள் தனம் என்று கூறுகிறார்கள்.

இந்த பெண்ணுக்கு நடந்த இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு. இளைஞர்கள் தங்களுடைய வலிமை குறித்தோ.. அளவு குறித்தோ.. நீளம் குறித்தோ எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.. எந்த மருத்துவமும் தேவையில்லை.. நீங்கள் சரியான உணவு முறை மற்றும் தவறான பழக்கங்களில் இருந்து விடுபட்டாலே முழு வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை பதிவு செய்து கொள்கிறோம்.

Summary : A newlywed bride in Hamirpur, Uttar Pradesh, died on February 10, seven days after her February 3 wedding. Her husband, an engineer, allegedly consumed sex-enhancement pills on their first night, inflicted brutal injuries during forced unnatural sex, and fled after she succumbed to gang-rape-like internal wounds.