எனக்கு வலிக்குது மேம்.. ப்ளீஸ் விட்டுடுங்க.. மாணவனை ஒரு வருடம் சீரழித்த 40 வயது ஆசிரியை.. அந்த உறுப்பில் அவ்வளவு காயம்..

மும்பை : ஒரு புகழ்பெற்ற பள்ளியில் பணியாற்றிய 40 வயது பெண் ஆசிரியர் ஒருவர், தனது 16 வயது ஆண் மாணவருடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு POCSO (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் சிறப்பு POCSO நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் "ஒப்புதல்" (consent) என்ற கருத்தை நீதிமன்றம் எவ்வாறு பரிசீலிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி

பள்ளியில் கற்பித்து வந்த இந்த பெண் ஆசிரியர், 2023 டிசம்பர் மாதத்தில் பள்ளியின் ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது தனது 16 வயது மாணவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக காவல்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

பள்ளி ஆண்டுவிழாவின் போது பல்வேறு நிகழ்சிகளை ஏற்பாடு செய்ய ஆசிரியை நியமிக்கப்பட்டார். அப்போது தான், வசந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வசனத்திற்கு வயது 16 தான் என்றாலும், பார்பதற்கு 25 வயது இளைஞன் போல திடகாத்திரமாக உடல், ஜிம்முக்கு சென்று உடலை முறுக்கேற்றி வைத்திருந்தான்.

இவனுடன் பழக ஆரமபித்த ஆசிரியைக்கு ஒரு கட்டத்தில், வசந்த் மீது பாலியல் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வேண்டுமென்றே அவன் முன்பு, அவனுடைய ஆசையை தூண்டும் விதமாக நடந்து கொள்வது, வேலை செய்வது போல அவன் மீது தன்னுடைய அழகுகளை கொண்டு உரசுவது என இருந்துள்ளார்.

2024 ஜனவரி சங்கராந்தி விடுமுறையின் போது தன்னுடைய ஆசையை மாணவனிடம் நேரடியாகவே கூறியுள்ளார். முதலில் மறுத்த மாணவன், பிறகு ஆசிரியையின் ஆசைக்கு பணிந்தான்.

ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலகட்டத்தில் பலமுறை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார் ஆசிரியை. மேலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்தும், நீண்ட நேரம் இயங்க உதவும் மாத்திரைகளை கொடுக்கும் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கட்டத்தில் மாணவன் தன்னுடைய ஆணுறுப்பில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு ஆசிரியை மூர்க்கமாக நடந்து கொள்கிறார் என்பதால் எனக்கு வலிக்குது மேம்.. ப்ளீஸ் விட்டுடுங்க.. என கெஞ்சி தொடர்பைத் துண்டிக்க முயன்றபோது, ஆசிரியரின் ஒரு பெண் நண்பர் மூலம் மாணவனை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மாணவரின் பெற்றோர் கடந்த மாதம் (ஜூன் 2025) புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜூன் 28 அன்று ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியரின் வாதங்கள்

ஜாமீன் மனுவில் ஆசிரியர் தரப்பில், இது ஒரு "ஒப்புதலுடன் கூடிய உறவு" என்றும், மாணவர் தானாகவே உணர்ச்சி ரீதியாக இணைந்திருந்ததாகவும் கூறப்பட்டது.

அவர் தன்னை "மனைவி" என்று அழைத்ததாகவும், அன்பு செய்திகள், கையால் எழுதிய குறிப்புகள், பரிசுப் பொருட்கள் அனுப்பியதாகவும், அவனது உடலில் என் பெயரை டாட்டூ செய்துகொண்டதாகவும் வாதிட்டனர்.

மேலும், மாணவரின் தாயார் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், புகாரைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். 2024 ஏப்ரல் மாதத்தில் பள்ளியிலிருந்து தானாக விலகியதாகவும், இனி மாணவரின் தாயார் அனுமதியுடன் மட்டுமே சந்திப்பேன் என்றும் உறுதியளித்தார்.

நீதிமன்றத்தின் கருத்து

மும்பை சிறப்பு POCSO நீதிமன்ற நீதிபதி சபீனா மாலிக் ஜூலை 22, 2025 அன்று வழங்கிய உத்தரவில், மாணவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதையும், பின்னர் "ஒப்புதலுடன் கூடிய உறவு" இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதையும் குறிப்பிட்டார்.

ஆசிரியர் பள்ளியிலிருந்து விலகியதால் "ஆசிரியர்-மாணவர் உறவு" இனி இல்லை என்றும், அதனால் அதிகாரத்தால் செல்வாக்கு செலுத்தும் சாத்தியம் குறைந்துவிட்டது என்றும் நீதிமன்றம் கருதியது.

மேலும், விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகும் என்பதால், சிறையில் வைத்திருப்பது பயனற்றது என்றும், ஆசிரியர் இரண்டு சிறு குழந்தைகளின் தாய் என்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. ₹50,000 தனிப்பத்திரம் மற்றும் அதே தொகைக்கு பொறுப்பான பிணையாளர்களுடன் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.

நிபந்தனைகள்

ஜாமீன் வழங்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது, சாட்சியங்களை சேதப்படுத்தக்கூடாது, மும்பையை விட்டு நீதிமன்ற அனுமதியின்றி வெளியேறக்கூடாது என்று கண்டிப்பான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்ட விளைவுகள்

POCSO சட்டம் 18 வயதுக்கு உட்பட்டவர்களுடனான எந்த பாலியல் செயலையும் குற்றமாகக் கருதுகிறது. "ஒப்புதல்" என்பது இந்தச் சட்டத்தில் பொதுவாக பாதுகாப்பாக ஏற்கப்படுவதில்லை. 

ஆனால் ஜாமீன் முடிவெடுக்கும் போது நீதிமன்றங்கள் சில சூழ்நிலைகளை (வயது, உறவின் தன்மை, அதிகார இடைவெளி குறைதல் போன்றவை) கருத்தில் கொள்ளலாம். இந்த வழக்கு இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றங்கள் எடுக்கும் அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. POCSO வழக்குகளில் விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

Summary in English : A 40-year-old female teacher in Mumbai was granted bail by a special POCSO court in a case involving a 16-year-old student. The court noted the relationship appeared consensual, the teacher had resigned from the school, and she is a mother of two minor children. Trial is pending.