தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி. அமைதியான குடியிருப்புப் பகுதி. 49 மற்றும் 50ஆம் எண் வீடுகள் அருகருகே. அந்த இரு வீடுகளுக்கும் இடையே இருந்தது ஒரு நட்பு. அந்த நட்பு, ஒரு நாள் இரத்தம் தோய்ந்த கொடூரக் கதையாக மாறியது.
பிருந்தாதேவி. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரையின் மகள். கணவர் கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை. தனியாக வீட்டில் இருக்கும் நாட்கள் அவளுக்கு நீண்டு கொண்டே போனது. கணவரை பிரிந்து இருந்த அவருக்கு உடல் பசி இந்த உலகை கொடூரமாக காட்டியது.

அருகில் வசித்த சரவணபிரியா அவளுக்கு நெருங்கிய தோழி. இருவரும் சேர்ந்து வெளியே செல்வது, உணவு பரிமாற்றம், அரட்டை – எல்லாம் வழக்கமாக இருந்தது.
ஆனால், இந்த நட்பின் பின்னால் ஒரு இருண்ட ரகசியம் புதைந்திருந்தது.
சரவணபிரியாவின் கணவர் மாரிமுத்து. பிருந்தாதேவியுடன் அடிக்கடி பேச்சு. மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் வீட்டுக்குச் சென்று வரும் பழக்கம். நாளடைவில் அந்தப் பழக்கம் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசும் நேரங்கள் அதிகரித்தன.

கடந்த மே 12ஆம் தேதி காலை...
சரவணபிரியா வெளியே சென்றிருந்த நேரம். மாரிமுத்து தன் வீட்டுக்கு பிருந்தாதேவியை அழைத்தார். படுக்கையறையில் இருவரும் தனிமையில் இருந்தனர். அந்த நேரத்தில் சரவணபிரியா தன் போனை வீட்டில் மறந்துவிட்டதை நினைத்து திரும்பி வந்தார். வீடு பூட்டியிருந்தது. தன் சாவியால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.
கண்ணுக்கு முன் காட்சி அவரை உலுக்கியது.

படுக்கையில் தன் கணவரும், தன் தோழி பிருந்தாதேவியும் நெருக்கமாக இருந்தனர். பிருந்தா தேவியின் அழகுகள் மாரிமுத்துவின் பிடியில், வியர்க்க விருவிருக்க உல்லாச உலகில் பறந்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சரவணபிரியாவுக்கு கோபம், துரோக உணர்வு, அவமானம் – எல்லாம் ஒருசேர பீறிட்டது. "உன் நம்பித்தானே வீட்டுக்குள்ளே விட்டேன்.. கடைசியா என் கணவரை அபகரிக்கிறாயா?" என்று கத்தியபடி பிருந்தாதேவியை நோக்கி பாய்ந்தார் சரவணபிரியா.
கைகலப்பு. அடி. பிருந்தாதேவி தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். மயக்கம். அந்த நேரத்தில் சரவணபிரியாவின் மனதில் ஒரு கொடூர எண்ணம் உருவானது – "இவள் உயிருடன் இருந்தால், என் கணவருடன் தொடர்ந்து உறவு வைத்திருப்பாள்."

தலையணையை எடுத்து பிருந்தாதேவியின் முகத்தில் அழுத்தினார். மாரிமுத்துவும் உதவினார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கொலை செய்தனர்.
மதியம் வரை உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். பின்னர் சாக்கு மூட்டையில் கட்டி, தூத்துக்குடிக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று, குழி தோண்டி புதைத்துவிட்டு, சாதாரணமாக வீடு திரும்பினர்.
பிருந்தாதேவியைக் காணவில்லை என அவரது தந்தை செல்லதுரை சிப்கார்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அக்கம் பக்கம் விசாரணை செய்தபோது, பிருந்தாதேவி அடிக்கடி சரவணபிரியா வீட்டுக்குச் செல்வது தெரியவந்தது. இரு தம்பதியினரையும் அழைத்து விசாரித்தபோது, அவர்களின் பதில்கள் முரண்பட்டன.

கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை வெளியானது. ரகசியக் காதல், துரோகம், பொறாமை – இந்த மூன்றும் சேர்ந்து ஒரு உயிரைப் பலி கொண்டது. மாரிமுத்து மற்றும் சரவணபிரியா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு அமைதியான காலனியில், அருகருகே வாழ்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட துரோகம், ஒரு பெண்ணின் உயிரைப் பறித்தது. தோழியின் கணவருடன் ரகசிய உறவு வைத்திருந்த பிருந்தாதேவியின் மரணம், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், உறவுகளின் நம்பகத்தன்மை பற்றியும், பொறாமையின் கொடூர விளைவுகள் பற்றியும் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
Summary in English : In Thoothukudi Housing Board Colony, Brindhadevi developed a close relationship with neighbour Marimuthu while her husband worked abroad. On May 12, friend Saravanapriya returned home and found them together, leading to a dispute. Brindhadevi lost consciousness during the incident. The couple later moved and concealed her body in a forest area. Police arrested both after investigation.