Posts

Showing posts with the label Housing Board Colony

தோழியின் கணவருடன் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் அசிங்கம்! விசாரணையில் வெளியான பதற வைக்கும் கொடூரம்!

Image
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி. அமைதியான குடியிருப்புப் பகுதி. 49 மற்றும் 50ஆம் எண் வீடுகள் அருகருகே. அந்த இரு வீடுகளுக்கும் இடையே இருந்தது ஒரு நட்பு. அந்த நட்பு, ஒரு நாள் இரத்தம் தோய்ந்த கொடூரக் கதையாக மாறியது. பிருந்தாதேவி. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரையின் மகள். கணவர் கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை. தனியாக வீட்டில் இருக்கும் நாட்கள் அவளுக்கு நீண்டு கொண்டே போனது. கணவரை பிரிந்து இருந்த அவருக்கு உடல் பசி இந்த உலகை கொடூரமாக காட்டியது. அருகில் வசித்த சரவணபிரியா அவளுக்கு நெருங்கிய தோழி. இருவரும் சேர்ந்து வெளியே செல்வது, உணவு பரிமாற்றம், அரட்டை – எல்லாம் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நட்பின் பின்னால் ஒரு இருண்ட ரகசியம் புதைந்திருந்தது. சரவணபிரியாவின் கணவர் மாரிமுத்து. பிருந்தாதேவியுடன் அடிக்கடி பேச்சு. மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் வீட்டுக்குச் சென்று வரும் பழக்கம். நாளடைவில் அந்தப் பழக்கம் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசும் நேரங்கள் அதிகரித்தன. கடந்த மே 12ஆம் தேதி காலை... சரவணபிரியா வெளியே சென்றிருந்த நேரம். மாரிமுத்து தன் வ...