மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி (வயது 28) என்ற பெண்ணுக்கு தன் கணவரின் உறவினருடன் தகாத உறவு இருந்தது.
இந்த உறவு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தன் 5 வயது மகன் ஜீவாவை கொலை செய்த வழக்கில், மதுரை ஐந்தாவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனந்த ஜோதியின் கணவர் ராம்குமார் கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு பிறந்த ஜீவா அங்கன்வாடியில் படித்து வந்தான். குடும்பச் செலவுகள் அதிகரித்ததால் ஆனந்த ஜோதி விருதுநகரில் ஒரு கடையில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
அந்தச் சமயத்தில் கணவரின் உறவினரான 24 வயது மருதுபாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி நெருக்கம் அதிகரித்தது.
கணவர் வேலை காரணமாக வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். எப்போதுமே திட்டமிட்டு உல்லாசமாக இருக்கும் ஆனந்த ஜோதி மற்றும்மருதுபாண்டிஒரு நாள் திடீரென எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் உறவு கொள்ளும் சூழல் உருவானது.
தொலைக்காட்சியில் மோசமான பாடல் ஒன்றை பார்த்த ஆனந்த ஜோதிக்கு காம எண்ணம் பீறிட்டது. உடனே மருதுபாண்டிக்கு போன் செய்து இந்த பாடலின் வீடியோவை பார்த்தேன். உன் கூட இப்போவே இருக்கணும்ன்னு தோணுது, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல, சீக்கிரமா வா என்று அழைத்தாள்.
உடனே கிளம்பி வந்தான்மருதுபாண்டி. வழக்கமான மகன் ஜீவாவை தூங்க வைத்துவிட்டு உல்லாசமாக இருக்கும் ஆனந்த ஜோதி இன்று வெளியே சென்று நன்றாக விளையாடிவிட்டு வா என்று அனுப்பினாள். வேலைகள் வேகமெடுத்தன.மருதுபாண்டி ஆனந்த ஜோதி இருவரும் ஆடையின்றி உல்லாச உலகில் பறந்து கொண்டிருந்தனர்.
மருதுபாண்டியின் பிடியில் மயங்கி கிடந்தாள் ஆனந்த ஜோதி.அந்த நேரத்தில், விளையாட சென்ற ஜீவா வீட்டுக்குள் வந்தபோது இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துவிட்டான். மகன் ஜீவா வந்துவிட்டதை கூட அறியாமல் கண்களை மூடி உல்லாச உலகில் சிறகடித்துக்கொண்டிருந்தாள் தாய் ஆனந்த ஜோதி.
அம்மா, என்னம்மா பண்ற என அழுதான் ஏதும் அறியாத பிஞ்சு ஜீவா. அதிர்ந்து போய் கண் விழித்தால் ஆனந்த ஜோதி. அது.. அது வந்து குட்டி.. என்று சொல்லிக்கொண்டே சட சடவென தன்னுடைய ஆடைகளை அணிய தொடங்கினாள். சட்டையை மாட்டிக்கொண்டு விருட்டென கிளம்பினான் மருதுபாண்டி.
இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் தன் திருமணம் பாதிக்கப்படும் என மருதுபாண்டியும், குடும்ப அவமானம் ஏற்படும் என ஆனந்த ஜோதியும் கடுமையாக அஞ்சினர்.
இதனால் மகன் ஜீவாவை அகற்ற முடிவு செய்த ஆனந்த ஜோதி, வீட்டில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி அவரை உயிரிழக்கச் செய்தார். பின்னர் நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, “மகன் தூங்கியபடி எழுந்திருக்கவில்லை” என்று கூறினார்.
கணவர் ராம்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஆனந்த ஜோதி முழு உண்மையையும் ஒப்புக்கொண்டார். மருதுபாண்டியும் கைது செய்யப்பட்டார். சத்திரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை ஐந்தாவது கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அரசுத் தரப்பு வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோசப் சாய், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆனந்த ஜோதிக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இந்தச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
English Summary : In Madurai's Kuchampatti area, Aanandha Jothi developed a close relationship with her husband's relative Maruthupandi. When her five-year-old son Jeeva saw them together, she feared family dishonour and took a drastic step against the child. Her husband grew suspicious and alerted the police. Following investigation, both were arrested. The court sentenced her to life imprisonment with a fine.