20 வயது இளைஞருடன் 43 வயது பெண் கொண்ட உறவு! இரண்டு துண்டான உடல்! விசாரணையில் மெகா ட்விஸ்ட்!

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் முழு மாநிலத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 20 வயது இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் உடல் இரண்டு துண்டாகக் கிழிந்து உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது வெறும் சாலை விபத்து என்றே கருதப்பட்டது.

ஆனால் விசாரணை ஆழமடைந்ததும், அந்த மரணத்தின் பின்னணியில் இருந்த கொடிய சதியும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் அடுக்கடுக்காக வெளிச்சத்துக்கு வந்தன.

இதில் மையப் பாத்திரம் வகித்த 43 வயது பெண்ணின் ஒப்புதலும், அவரது சொந்த மூத்த மகனின் பயங்கரமான திட்டமும் அனைவரையும் திகைக்க வைத்தது. இப்படியொரு ட்விஸ்ட்டை பாத்தது இல்ல என போலீசே மிரண்டு போனது.

பிலாஸ்பூர் பகுதியில் உள்ள சிவ நகர் குடியிருப்பில் வசித்து வந்த சவித்ரி பாய் (43) தனது கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியிருந்தது.

மூத்த மகன் ராகேஷ் குமார் (21) வேலைக்குச் சென்று விட, இரண்டாவது மகன் சஞ்சய் குமார் (18) மற்றும் இளைய மகன் தீபக் குமார் (16) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். கணவர் இறப்புக்குப் பிறகு வீட்டில் தனிமையாக இருந்த சவித்ரி பாய்க்கு அந்த தனிமை பெரும் கொடுமையாக மாறியது.

நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல் பசியும் அதிகரித்தது. இந்தப் பசியைத் தீர்க்க அவர் தேர்ந்தெடுத்த நபர், பக்கத்து வீட்டில் வசித்த 20 வயது ரோஹித் யாதவ் தான்.

ரோஹித் தனது வீட்டு மொட்டை மாடியில் துணி காயப்போடும் போதும், வீட்டு வாசல் திறக்கும் போதும், துணி துவைக்கும் போதும் சவித்ரி பாயின் அழகுகளை மறைந்திருந்து ரசிப்பது அவரது வாடிக்கையாக இருந்தது.

இதையெல்லாம் உணர்ந்தாலும் தெரியாதது போல நடித்த சவித்ரி பாய், தனது உடைகளை இன்னும் வெளிப்படையாகத் தெரியும் விதத்தில் அணிந்து கொண்டு அந்த இளைஞனை வசீகரிக்கத் தொடங்கினார்.

ஒரு நாள், வீட்டில் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற உதவுமாறு ரோஹித் தை அழைத்தார். அன்று மதியம் இருவருக்கும் இடையே தீ பற்றிக்கொண்டது. அந்தத் தீயில் இருவரும் ஒன்றாக இணைந்தனர்.

சாவித்ரியின் அழகுகள் ரோஹித்தின் இளைமை பிடியில் சிக்கி திணறின. மறைந்து மறைந்து பார்த்து ரசித்த அழகுகளை தன்னுடைய கரங்களில் பார்த்த போது ரோஹித் உல்லாச உலகில் மிதந்தான். சாவித்ரியின் மலரில் ரோஹித்தின் தேன் பாய்ந்தது. தன்னுடைய பசி தற்காலிகமாக தீர்ந்ததை எண்ணி ரோஹித்திற்கு முத்த மழை பொழிந்தால் சாவித்ரி. 

நாட்கள் நீண்டன. இருவரும் கணவன் மனைவியாகவே ரகசியமாக வாழத் தொடங்கினர். இந்த ரகசிய உறவு மூத்த மகன் ராகேஷ்க்கு தெரியவந்தது. ஒரு நாள் சமையலறையில் சாவித்திரியை அடுப்பங்கரை மீது அமர வைத்து கால்களை தன்னுடைய இடுப்புக்கு பின்னால் வைத்து அவளது அழகை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்த போது மூத்த மகன் ராகேஷ் பார்த்து விட்டான். தனது தாயை கண்டிப்பதா அல்லது பக்கத்து வீட்டு இளைஞனை கண்டிப்பதா என்று தெரியாமல் அவர் தவித்தார்.

இந்த நிலையில் தான் ரோஹித் ஒரு பயங்கர வாகன விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது உடல் இரண்டு துண்டாகும் அளவுக்கு மோசமான விபத்து நிகழ்ந்தது.

ஆரம்பத்தில் சாலை விபத்து என்றே வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரோஹித் பெற்றோரும் ஊராரும் சந்தேகம் எழுப்பினர். “பக்கத்து வீட்டு பெண் எங்கள் மகனுடன் பழகிய விதம் சரியாக இல்லை.

இந்த விபத்துக்கு அவருக்கு தொடர்பு இருக்கலாம்” என்று புகார் கொடுத்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றிய பிலாஸ்பூர் காவல்துறை, சவித்ரி பாயை விசாரணைக்கு அழைத்தனர்.

விசாரணையில் சவித்ரி பாய் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்: “எனக்கும் அந்த இளைஞனுக்கும் தொடர்பு இருந்தது உண்மை. நாங்கள் பல முறை இந்த உறவை துண்டித்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறோம்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்தோம். இந்த மரணத்திற்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.” மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

“என்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோஹித் தான். நான் இந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் பொறுப்பேற்க மாட்டேன் என்று கூறி வந்தான். இப்படி விபத்தில் இறந்து விடுவான் என்று எனக்கு தெரியாது” என்று கண்ணீர் விட்டு அழுதார்.

அவரது வாக்குமூலமும், ரோஹித் வாட்ஸ்அப்  (கடந்த மாதம் தொடர்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியது) ஆகியவற்றால் காவல்துறை இது விபத்து என்ற முடிவுக்கு தற்காலிகமாக வந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் விசாரணை திருப்பம் எடுத்தது.

காவல்துறையின் கவனம் சவித்ரி பாயின் மூத்த மகன் ராகேஷ் மீது திரும்பியது. அவரை பிடித்து கடுமையான விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

ரோஹித் மீது வாகனத்தை வேகமாக மோத விட்டு, கூலிப்படையை ஏவி திட்டமிட்டு கொலை செய்தவர் ராகேஷ் தான் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சில முறை இப்படி விபத்து ஏற்படுத்தி அவனைக் கொல்ல திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன.

ஒரு முறை சாலை விபத்து ஏற்படுத்தியும், அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர் (அப்போது பெரிய காயம் இல்லாமல் அவன் உயிர் பிழைத்தான்). ஆனால் இந்த முறை உடல் இரண்டு துண்டாகும் அளவுக்கு பயங்கரமான விபத்தை ஏற்படுத்தி ரோஹித் உயிரிழந்தார்.

ஆதாரங்கள் குவிந்ததும் ராகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் சத்தீஸ்கர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தாயின் தனிமை எப்படி இப்படி ஒரு கொடிய முடிவுக்கு மகனைத் தூண்டியது என்ற கேள்வி அனைவரையும் வாட்டுகிறது.

விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் குடும்ப உறவுகள், தனிமையின் கொடுமை, மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைக்கிறது.

English Summary : In Bilaspur, Chhattisgarh, a 43-year-old widow developed a close relationship with her 20-year-old neighbor. Following his death in a severe vehicle accident, investigation showed she was expecting his child. Further probe turned to her elder son, who was taken into custody in connection with the case, shocking the entire state.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!