Posts

Showing posts with the label neighbor relationship

20 வயது இளைஞருடன் 43 வயது பெண் கொண்ட உறவு! இரண்டு துண்டான உடல்! விசாரணையில் மெகா ட்விஸ்ட்!

Image
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் முழு மாநிலத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 20 வயது இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் உடல் இரண்டு துண்டாகக் கிழிந்து உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது வெறும் சாலை விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால் விசாரணை ஆழமடைந்ததும், அந்த மரணத்தின் பின்னணியில் இருந்த கொடிய சதியும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் அடுக்கடுக்காக வெளிச்சத்துக்கு வந்தன. இதில் மையப் பாத்திரம் வகித்த 43 வயது பெண்ணின் ஒப்புதலும், அவரது சொந்த மூத்த மகனின் பயங்கரமான திட்டமும் அனைவரையும் திகைக்க வைத்தது. இப்படியொரு ட்விஸ்ட்டை பாத்தது இல்ல என போலீசே மிரண்டு போனது. பிலாஸ்பூர் பகுதியில் உள்ள சிவ நகர் குடியிருப்பில் வசித்து வந்த சவித்ரி பாய் (43) தனது கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகியிருந்தது. மூத்த மகன் ராகேஷ் குமார் (21) வேலைக்குச் சென்று விட, இரண்டாவது மகன் சஞ்சய் குமார் (18) மற்றும் இளைய மகன் தீபக் குமார் (16) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். கணவர் இறப்புக்குப் பிறகு வீட்டில் தனிமையாக இருந்த சவித்ரி பாய்க்கு அந்த தனிமை பெரும் கொடுமையாக மாறியது. நாட்கள் செல்லச் ...

ஆணுறை பாக்கெட்டுகளை வைத்திருந்த 25 வயது மனைவி! காரணம் கேட்ட 21 வயது கணவனுக்கு நடந்த கொடூரம்!

Image
சென்னை : தென் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கனவுகளுடன் சென்னை வந்த இளைஞன்... கட்டிட வேலை செய்து குடும்பத்துக்கு உதவி வந்தான். ஆனால் அந்த கனவு ஒரு நரக வாழ்க்கையாக மாறியது. இறுதியில் அவன் உயிரைப் பறித்தது அவனே திருமணம் செய்து கொண்ட மனைவியின் கைகளால்! (இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)  குமரன் (21) – திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரண்யா (25) – சென்னையில் அதே வீட்டின் தரைத்தளத்தில் வசித்த பெண் பிரியா (24) – சரண்யாவுடன் தங்கியிருந்த நண்பி குமரன் சென்னை வந்து ஒரு பழைய வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு தங்கினான். கீழே தரைத்தளத்தில் சரண்யாவும், பிரியாவுன் தனியாக வசித்து வந்தனர். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சில ஆண்கள் டிப் டாப்பாக வந்து செல்வதை கவனித்தாலும், “என் உறவினர்கள்” என்று சரண்யா சொன்னாள். பழக்கம்... நட்பு... பின்னர் காதல்... இருவரும் தனிமையில் அதிக நேரம் செலவிட்டனர். உல்லாசமாக இருக்க தொடங்கினர்.. ஒரு நாள் குமரன் உணர்ச்சி வசப்பட்டு,“உனக்கு என்னைவிட வயது அதிகம்தான்... ஆனாலும் உன்னை திருமணம் செய்துக...