Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முக்கிய புள்ளியின் பிடியில் ஆறு மணி நடிகை.. பொட்டு துணி இல்லமால் உடல் முழுக்க தங்க நகை.. வேட்டு வைத்த தாய்க்குலம்..

Gossips Corner

முக்கிய புள்ளியின் பிடியில் ஆறு மணி நடிகை.. பொட்டு துணி இல்லமால் உடல் முழுக்க தங்க நகை.. வேட்டு வைத்த தாய்க்குலம்..

அட ராமா என்ன செய்தாலும் இந்த சினிமா இண்டஸ்ட்ரி திருந்தாதா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது நடந்திருக்கும் செயலானது அனைவரையும் வாய்ப்பிளக்க வைக்க கூடிய வகையில் உள்ளது. இதற்கு காரணம் முக்கிய புள்ளியின் பிடியில் சிக்கி இருக்கும் ஆறு மணி நடிகை தாய்குலத்திடம் சிக்கிக்கொண்டதை அடுத்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆறு மணி நடிகையோடு முக்கிய புள்ளி கைவரிசை..

ஆசை யாரை விட்டது சினிமா துறை என்றாலே அதற்கு பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய வகையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் அரங்கேறி வரக்கூடிய சமயத்தில் முக்கிய புள்ளியின் பிடியில் சிக்கி இருந்த ஆறு மணி நடிகை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெகஜோதியாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்.


இவர் சினிமாவில் சம்பாதித்ததை விட இந்த விஷயத்தை செய்ததின் மூலம் சம்பாதித்தது தான் அதிகம் என்று சொல்லலாம். மேலும் இந்த ஆறு மணி நடிகை சினிமாவில் துணை நடிகையாக பயணப்பட்டு பல படங்களில் நடித்தவர்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்கள் கட்டிக்கொடுத்தது வீடு.. விஜய் படத்தை வைத்தே பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

மேலும் முக்கிய புள்ளியை அட்ஜஸ்ட் செய்ததை அடுத்து அந்த புள்ளியின் அரவணைப்பில் சம்பாதித்த பணம் பல கோடிகள் என பேசப்படும் நிலையில் கோலிவுட் வட்டாரமே வாயை பிளக்கிறது.

--Advertisement--

பொட்டுத் துணி இல்லாமல்..

இந்நிலையில் அந்த முக்கிய புள்ளியின் பிடியில் இருக்கும் ஆறு மணி நடிகை பற்றிய விஷயமானது முக்கிய புள்ளியின் உதவியாளர் மூலம் வெளி வந்து அவரது மனைவியின் காதுக்கு சென்றுள்ளது.

அப்படி பிடிபட்ட சமயத்தில் அந்த ஆறு மணி நடிகையின் உடலில் பொட்டு துணி கூட இல்லாமல் உடல் முழுவதும் தங்க நகைகளை கொண்டு அலங்கரித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அந்த முக்கிய புள்ளியின் மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று காத்திருந்ததை அடுத்து இந்த இரண்டு களவாணிகளும் கையும் களவுமாக பிடிபட்டார்கள்.

தாய்க்குலம் விடுத்த எச்சரிக்கை..

இதனை அடுத்து பதறிப்போன முக்கிய புள்ளி தாய்க்குலத்தை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று முக்கிய புள்ளியின் மனைவி எச்சரிக்கை விடுத்ததோடு நின்று விடாமல் இந்த விஷயம் ஒரு வேளை மீண்டும் தொடர்ந்தால் ஆதாரத்தோடு விஷயத்தை மீடியாவில் கொடுத்து விடுவேன் என்று நடிகையை மிரட்டி சில லட்சங்களை கொடுத்து செட்டில் செய்து அந்த இடத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

இந்நிலையில் தாய்க்குலத்தின் கோபத்தை பார்த்து உறைந்து போன ஆறு மணி நடிகை ஆளை விடுங்க என்று தன்னுடைய சொந்த ஊரான வடநாட்டுக்கே பறந்து சென்று விட்டதாக தற்போது இணையங்களில் விஷயங்கள் கசிந்து வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: “என் மாமியார் தான் இதை..” நான் நடிப்பை நிறுத்துறேன்.. காரணம் இது தான்.. ஆல்யா மானசா ஓப்பன் டாக்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பொண்டாட்டி பக்கத்தில் இருக்க வேண்டாத இந்த வேலை இந்த புள்ளிக்கு தேவையா? என்பது போல கேள்விகளை எழுப்பி உள்ளதோடு தக்க பதிலடி தாய்க்குலம் தந்துள்ளார் என்று விமர்சித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் எந்த விஷயம் வைரலாக மாறியதோடு மட்டுமல்லாமல் அனைவரும் பேசி வரும் பேசும் பொருளாக மாறிவிட்டது. அதோடு முக்கிய புள்ளியின் பிடியில் சிக்கிய 6 மணி நடிகை யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Continue Reading
 

More in Gossips Corner

Trending Now

To Top