Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டாரு.. விஜய்யின் App அரசியல் குறித்து நடிகர் மைக் மோகன் பொளிச்..

News

என்ன இப்படி சொல்லிட்டாரு.. விஜய்யின் App அரசியல் குறித்து நடிகர் மைக் மோகன் பொளிச்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான ஹிட் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தவர் மைக் மோகன். இவர் குறிப்பாக 80ஸ் காலத்தில் ரஜினி கமலுக்கு பெரிய டஃப் கொடுத்து வந்த நடிகர் என்று சொல்லலாம்.

mike mohan

இவரது பாதி படங்களுக்கு மேல் சில்வர் ஜூப்ளிக் ரகங்கள் என்று கூறப்பட்டது. தமிழ் ரசிகர்கள் மனதை வென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது கண்டிப்பாக மைக் மோகன் தான்.

இதையும் படியுங்கள்: தனுஷ் கூட அதை பண்ணிட்டேன்.. ஆனா.. நிகழ்ச்சியில் உளறி கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

கர்நாடகாவில் சாதாரணமாக ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக்காரர் மேடை நாடக நடிகராக மோகனை சினிமாவில் அறிமுகம் செய்தார்.

--Advertisement--

மைக் மோகன் திரைவாழ்க்கை:

முதன் முதலில் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் 1977 வெளிவந்த கன்னட படமான கோகிலாவில் தான் மோகன் நடித்த அந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா கமல் தான்.

mike mohan

அடுத்தது 4, 5 ஆண்டுகளில் நமக்கு போட்டியாக மகன் படங்கள் இருக்கும் என நிச்சயமாக கமல் அப்போது நினைத்திருக்கமாட்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றியை கண்ட மோகன் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே கதாநாயகராக நடித்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட படங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்: விடிய விடிய கெஞ்சி கதறிய அஞ்சலி… விடாத ஜெய்.. காதல் முறிவின் காரணம் இதுவா..?

கிட்டத்தட்ட 200 நாட்கள் கடந்து ஓடிய இந்த படங்கள் தயாரிப்பாளருக்கு மூட்டி மூட்டையாக வசூல் வாரி கொடுத்தது என்று சொல்லலாம்.

1980களில் அவரது படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் அடித்து குறைந்தது 175 நாட்கள்யாவது கடந்துவிட்டது.

mike mohan

இதனால மோகன் நடித்தாலே படம் சூப்பர் ஹிட் என்ற அளவுக்கு இயக்குனர்கள் தயாரிப்பார்கள் நம்பி விட்டார்கள் கிட்டத்தட்ட இதுவரை 19 படங்கள் மோகன் நட்பில் வெளியாகின.

இதையும் படியுங்கள்: ப்ரா இல்ல.. உள்ளாடை இல்ல.. இனிமேல் மறைக்க ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் படு மோசமான மூவ்..

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கேமரா முன்பின் நடித்து வந்தார் அவ்வளவு பிஸியான நடிகராக மோகன் வளம் வந்துக்கொண்டிருந்தார்.

மைக் மோகனின் வாழ்க்கை அழித்த பிரபல நடிகை:

இப்படி ஒரு சமயத்தில் தான் மோகன் மீது ஒரு பிரபலமான நடிகை ஒருவர் அவரை காதலிப்பதாக கூறிவிட்டு அவரது பின்னாலே சுற்றி திரிந்துள்ளார்.

ஆனால் மோகனுக்கு காதல் மீது கொஞ்சம் கூட விருப்பமே இல்லை இதனால் அந்த நடிகையை தொடர்ந்து நிராகரித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த நடிகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல்….

மோகன் மிக அபாண்டமாக படி சுமத்தியுள்ளார். அதாவது மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது எனவே நடிகைகள் தயவுசெய்து யாரும் அவருடன் நடிக்க வேண்டாம் அவருடன் நெருங்கி பழக வேண்டாம் என கூப்பிட்டு தூக்கிப் போட்டுள்ளார்.

mike mohan

இதையும் படியுங்கள்: ஆண் நண்பர்களுகளுடன் அப்படி இப்படி கௌரி கிஷன் கூத்து.. கூச்ச நாச்சமில்லாமல் வெளியிட்ட வீடியோ!

தன்னால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. ஒரு மிகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டவர்கள் மீது காதலுக்காக அபாண்ட பழி போட்ட அந்த நடிகை….

அதன் பின்னர் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்று அவர் மட்டும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான்.

விஜய் அரசியல் குறித்து மைக் மோகன் காட்டம்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் அவருடைய ஆப் அரசியல் குறித்தும் உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மைக் மோகன் நான் என்னுடைய படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருக்கிறேன் இந்த நிகழ்ச்சியில் இந்த கேள்வி அவசியம் என்று இந்த கேள்விக்கான மேடை இது கிடையாது என நெற்றி பொட்டில் அடித்தால் போல் பதில் கூறினார்.

இதையும் படியுங்கள்: ஜாடிக்கு ஏத்த மூடி.. துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை.. யாருன்னு பாருங்க..

அதன்பிறகு ஒருவேளை எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மைக் மோகன் நான் இப்போதே விஜயுடன் கூட்டணியில் தான் இருக்கிறேன்.

அவர் நடிக்கக்கூடிய கோட் திரைப்படத்தில் அவரிடம் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுக்கு மேல் அவருடன் என்ன கூட்டணி வைக்க வேண்டி இருக்கிறது படம் சார்ந்த கேள்வியை தயவுசெய்து கேளுங்கள் என்று பொளிச் என பதிலடி கொடுத்திருக்கிறார் மைக் மோகன் .

Continue Reading
 

More in News

Trending Now

To Top