கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய கட்சி சேர பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

திறமை மட்டும் இருந்தால் பொது யார் எப்போது வேண்டுமானாலும் பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்படிதான் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ‘கட்சி சேர’.

இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்

இங்தக பாடலுக்கு ஆயிரக்கணக்கில் ரீல்ஸ் வெளியிட்டு பாடலை வேற ரேஞ்சிற்கு வைரலாக்கி விட்டார்கள். இந்த பாடலை சாய் அபயங்கர் என்பவர் பாடியிருந்தார்.

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் நடனமாடியிருந்தார். ஏற்கனவே சம்யுக்தா தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

விபத்தி சிக்கிய “கட்சி சேர” சம்யுக்தா:

இந்த பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் சம்யுக்தா விஸ்வநாதன்.

இந்நிலையில் திடீரென அவர் காயத்துடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார் .

அதை பார்த்து நெட்டிசன்ஸ் செம ஷாக் ஆகிவிட்டனர். அவருக்கு என்ன ஆச்சு என பலரும் பதற்றத்துடன் கேட்டு வருகிறார்கள்.