Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கமல் குறித்து நடிகை அபிராமி வெளியிட்ட ரகசியம்.. வெடித்து கிளம்பிய சர்ச்சை…!

Actress

கமல் குறித்து நடிகை அபிராமி வெளியிட்ட ரகசியம்.. வெடித்து கிளம்பிய சர்ச்சை…!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை அபிராமி. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இன்றளவும் விருமாண்டி நடிகை என்று சொன்னவுடன் ரசிகர்களுக்கு ஞாபகத்திற்கு வந்துவிடும்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் தெரியகூடாதது தெரிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்… தீயாய் பரவும் போட்டோஸ்!

அந்த அளவுக்கு இவரது நடிப்பு கமல்ஹாசனுடன் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக முரட்டுத்தனமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அந்த படத்தில் பின்னி பாடல் எடுத்திருப்பார்.

சில காலம் ஆன பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் அதாவது ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

--Advertisement--

அதன்பின் சினிமாபாக்கம் தலை காட்டவே இல்லை. பின்னர் மீண்டும் பல வருடங்கள் கழித்து தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: குடி போதையில் என் பின்னால் வந்து அந்த இடத்தில் அடித்தான்… சுய நினைவை இழந்து விட்டேன்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அபிராமி பேசிய விஷயம் தற்போது வைரலாக வருகிறது அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதாவது, நான் நடிகர் கமலஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்க்காக தமிழ் திரைப்படங்களில் நான் நடிக்கவில்லை.

விருமாண்டி படத்திற்கு பிறகு கமல்ஹாசனை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றையும் சொல்கிறேன்.

நான் கமல் சாரின் இரண்டு படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளேன். விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் டப்பிங் பேசியிருக்கேன் என கூறி ரசிகர்கள் ஷாக் ஆக்கினார்.

இதையும் படியுங்கள்: Breaking : நடிகர் அஜித்தின் உடல் நிலை குறித்து வெளியான பரபரபப்பு தகவல்..! – சோகத்தில் ரசிகர்கள்..!

அதனை தொடர்ந்து அவர் பேசிய விஷயங்கள் புதிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. அவர் கூறியதாவது தற்போது திரைப்படங்களை திரையில் சினிமா தியேட்டரில் வெளியிடுவதை காட்டிலும் ஓடி டி தளத்தில் வெளியிடுவது சிறப்பாக இருக்கிறது.

ரசிகர்களுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும் பொழுது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அந்த படத்தை பார்க்க விரும்பினால் கூட அதனை கண்டுபிடித்து பார்ப்பது என்பது கடினமான விஷயம்.

இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது..? சன்னிலியோனை மிஞ்சும் கவர்ச்சி!

ஆனால், தற்பொழுது ஓடிபி தலங்களில் படங்கள் வெளியிடப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் அதனை நம்மால் பார்க்க முடியும் அதனுடைய ஆயுட்காலம் மிகப்பெரியது என கூறியிருக்கிறார்.

இவருடைய இந்த கருத்து பெரியார்களுக்கு எதிரானதாக இருக்கிறது என பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Actress

Trending Now

To Top