நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

இன்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை அம்பிகா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அன்றே வைத்திருந்தவர். இவரது நடிப்பிற்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை அம்பிகா..

அந்த வகையில் இவர் 1981 ஆம் ஆண்டு அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் 1982 ஆம் ஆண்டு வெளி வந்த வாழ்வே மாயம் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க: ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!


இதனை அடுத்து ரஜினிகாந்தோடு சேர்ந்து 1984 அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் திரை உலக வாழ்க்கையில் வெற்றி வாகை சூடி இருக்கிறார். முன்னணி பிரபல நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் 1988 ஆம் ஆண்டு என் ஆர் ஐ பிரேம்குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு அமெரிக்காவிற்கு சென்று செட்டிலான இவர் 1996 ஆம் ஆண்டு கருத்து வேற்றுமை காரணமாக தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இந்தியா திரும்பிவிட்டார்.

அம்பிகாவின் லீலைகள் தாங்காமல் அலறி ஓடிய கணவர்..

இதனை அடுத்து தன் இரண்டு மகன்களோடு வாழ்ந்து வந்த நிலையில் லிவிங் டுகதர் முறையில் 2000 ஆவது ஆண்டில் ரவிகாந்த் என்ற நடிகரோடு வாழ்ந்து வந்தார். இந்த நடிகர் பார்ப்பதற்கு கமலஹாசனை போலவே இருப்பார்.

மேலும் கமலஹாசனின் குரலும் இவரது குரலும் ஒரே போல இருக்கும் என சொல்லலாம்.

இதனை அடுத்து நான்கு ஆண்டுகள் குடும்பம் நடத்திய இவர்கள் இடையை மீண்டும் பனிப்போர் ஏற்பட்டது. நடிகை அம்பிகா ரவிகாந்தோடு அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்.

ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ரவிகாந்த் தற்போது அம்பிகாவை விட்டு பிரிந்து சென்னையில் இருக்கும் நீலாங்கரையில் தனித்து வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அம்பிகா திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கா விட்டாலும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இந்த ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணா நல்லா இருக்கும்.. வெக்கமின்றி கூறிய நித்யா ராம்..!


குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்கக்கூடிய இவர் 2011 வரை திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது தன் மகன்களுடன் சென்னையில் வசித்து வரும் இவர் இரண்டு திருமணம் செய்து கொண்டும் சிறப்பாக வாழ முடியவில்லை என்ற விஷயத்தை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் நடிகை அம்பிகாவின் லீலைகள் தாங்காமல் அவரை விட்டு ஓடிய கணவரின் விஷயம் தெரியுமா? என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தில் அதிகமாக பேசப்படுகின்ற விஷயமாக மாற்றி விட்டார்கள்.