விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

ஆந்திராவை சேர்ந்த இளம் கதாநாயகியாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி அங்கு ஒரு கலக்கு கலக்கி அதன் பின்னர் கோலிவுட்டில் அறிமுகமாகி இங்கு பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி.

இவர் முதன் முதலில் குறும்படங்களில் நடிக்க தொடங்கி அதன் பின்னர் திரைப்படத்துறையில் நுழைவதற்கான வாய்ப்பு அவருக்கு சுலபமாக கிடைத்தது.

இதையும் படியுங்கள்:சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவான இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அஞ்சலி அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

நடிகை அஞ்சலி:

அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து முதல் படத்திலேயே கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

அதுமட்டுமில்லாமல் சிறந்த அறிமுக நடிகைக்கான தென்மண்டல ஃபிலிம் பேர் விருதும் முதல் படத்திலிருந்து அஞ்சலிக்கு கிடைத்தது.

அந்த படம் ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்ததை அடுத்து அஞ்சலியின் பக்கம் ஒட்டுமொத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை திசை திரும்பியது.

அங்காடித்தெரு கொடுத்த அடையாளம்:

அதன் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு அங்காடித்தெரு திரை வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்து அவ்வாண்டின் சிறந்த இளம் நடிகைக்கான விருதையும் அஞ்சலி வென்று இருந்தார்.

இதையும் படியுங்கள்: வரம்பு மீறும் வயசுப்பொண்ணு.. ஆங்கில பத்திரிக்கைக்கு அந்த மாதிரி போஸ்.. அலறவிடும் அனிகா..!

இந்த படத்தில் அஞ்சலி மற்றும் மகேஷின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

இந்த ஜோடி மீண்டும் திரைப்படங்களில் சேர்ந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகேஷ் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார்.

ஆனால் அஞ்சலி தனது வெற்றியை தொடர்ந்து தக்க வைத்து டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வர துவங்கினார்.

இதனிடையே தெளிவு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து தொடர் வெற்றி படங்களை குவித்தார்.

தொடர் ஹிட் படங்கள்:

அங்காடி தெரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி,தூங்கா நகரம், மகாராஜா, கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை,

வத்திக்குச்சி, சகலகலா வல்லவன், இறைவி, தரமணி, மாப்ள சிங்கம், பலூன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து குறிப்பாக ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரது அடிப்பு பேசும்படியாக

அழுத்தமான ரோல்களாக மிக கச்சிதமாக நடித்துக் கொடுப்பதே அஞ்சலியின் திறமையாக பார்க்கப்பட்டு அவரை பாராட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்:வரம்பு மீறும் வயசுப்பொண்ணு.. ஆங்கில பத்திரிக்கைக்கு அந்த மாதிரி போஸ்.. அலறவிடும் அனிகா..!

இதனுடைய இவர் நடிகர் ஜெய் உடன் செய்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதிலாக மாறியது.

ஜெய் உடன் லிவிங் லைஃப்:

இவர்கள் இருவரும் சேர்ந்து லிவிங் லைப் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்ததாக செய்திகள் வெளியானது.ஆனால் அதன் பின்னர் ஜெய் குடிபோதைக்கு அடிமையானதால் அவரை விட்டு பிரிந்து விட்டார்.

பின்னர் மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்த அஞ்சலி மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீண்டும் பலூன் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தயாரிப்பாளருடன் திருமணம்? அஞ்சலியின் பதில்:

இதற்கிடையில் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தெலுங்கு தயாரிப்பாளர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும்,

அவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்றும் அஞ்சலி குறித்து ஒரு வாரத்திற்கு முன் வெளியான செய்தி பற்றி கேட்கப்பட்டது.

விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

இதையும் படியுங்கள்:மச்சா.. சாச்சுபுட்டா மச்சா.. பின்னழகை முழுசாக காட்டி.. இணையத்தை தீப்பிடிக்க வைத்த சாந்தினி தமிழரசன்..!

அப்போது அதை அந்த கேள்வியை கேட்டதும் குபீரென மனம் விட்டு சிரித்த அஞ்சலி எனக்கு ஐந்தாவது முறையாக திருமணம் நடத்தி இருக்கிறார்கள் நானும் கேள்விப்பட்டேன்.

இதை யாரோ ஒருவர் சொல்லி தான் எனக்கு தெரிய வந்தது. இது உண்மையிலேயே நிஜமில்லை. நான் திருமணம் செய்து கொள்வேன் என்றால் நிச்சயம் அறிவிப்பேன். ஆனால் இப்போதைக்கு இல்லை என அஞ்சலி கூறினார்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!