Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வச்ச வாயை எடுக்கவே இல்லை.. மூச்சு முட்ட லிப்லாக் காட்சியில் பாவனா..! வைரல் புகைப்படம்..!

கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கணுமா? வழி மாறி வந்துட்டீங்களா என்ன? ஆள விடுங்க சாமி என ஓட்டம் பிடிப்பவர் நடிகை பாவனா.

இவர் மிகவும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து டீசன்டான கிளாமர் மட்டுமே காட்டி திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பவர்.

கவர்ச்சி நோ சொன்ன பாவனா:

பார்ப்பதற்கு மிகவும் அழகாக பவ்யமான தோற்றத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் பாவனா தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவர் முதன்முதலில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

--Advertisement--

முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுக்க தொடர்ந்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பெரும் பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து தீபாவளி , ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தமிழில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அவர் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து வந்த இவர்,

படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது காரில் முகம் தெரியாத நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

பவ்யமான நடிகையாக பாவனா:

இந்த விஷயத்தில் நடிகர் திலீப்பிற்கு பங்கு இருக்கிறது எனக் கூறிய அதிர வைத்தார். அதன் பின்னர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்பட்டார்.

அந்த விவகாரம் ஆழ்ந்து ஓய்ந்த பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் கன்னட திரைப்படம் தயாரிப்பாளருமான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னல் குடும்பமும் , குழந்தை என செட்டில் ஆகி அமைதியாகிவிடுவார் என பார்த்தல் கல்யாணத்துக்கு பிறகு தான் கவர்ச்சியான கதாபாத்திரம்,

நெருக்கமான படுக்கையறை காட்சிகள், லிப்லா காட்சிகள் உள்ளிட்டவற்றில் தாராளமாக நடித்து வருகிறார் அம்மணி .

திருமணத்திற்கு பின்னர் தாறுமாறான கவர்ச்சி:

ஆம் தற்போது டோமினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் நடிகர் திலகம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை பாவனா படு நெருக்கமாக முத்த காட்சிகளில் நடித்திருக்கிறார்.

லிப்லா காட்சியில் தாறுமாறாக நடித்திருக்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பாவனாவா இது?இப்படி நடிக்கிறாரே என ரசிகர்கள் செம ஷாக் ஆகி அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

ஆம் தற்போது டோமினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் நடிகர் திலகம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை பாவனா படு நெருக்கமாக முத்த காட்சிகளில் நடித்திருக்கிறார்.

லிப்லா காட்சியில் தாறுமாறாக நடித்திருக்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பாவனாவா இது?

இப்படி நடிக்கிறாரே என ரசிகர்கள் செம ஷாக் ஆகி கடுமையாக அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

மூச்சு முட்டும் லிப்லாக் காட்சியில் பாவனா:

வருகிற மே மாதம் 3ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஜீன் பால் லால் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல நடிகர் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.


மேலும் சௌபின் ஷாஹிர், பாவனா, தியான் சீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ,

அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாவனாவின் ரோல் கடுமையாக விமர்சிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top