Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? பாவனா பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையான பாவனா சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருந்த இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட பாவனா,

தொடர்ந்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

இதையும் படியுங்கள்: நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!

நடிகை பாவனா:

அதன் பிறகு தீபாவளி ,ஜெயம் கொண்டான், அசல், ராமேஸ்வரம், கூடல் நகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

இதனிடையே மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் இவர் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவர் மலையாள படம் ஒன்றில் நடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது,

மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியது.

அதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் ஆன திலீப் இருந்ததாக அவர் பாவனா கூறி அதிர வைத்தார்.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி..! கன கச்சிதம்..!

காரணம் நடிகர் திலீபன் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் மஞ்சு வாரியார் பாவனாவின் நெருங்கிய தோழி.

பாலியல் துன்புறுத்தல்:

திலீப் தனக்கு ஜோடியா நடித்த நடிகை காவ்யா மாதவன் உடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பதை பாவனா தெரிந்து கொண்டு தனது தோழியான மஞ்சுவாரியரிடம் கூறியதால் அவர் கணவர் திலீப்பை விவாகரத்து செய்து விட்டார்.

நடிகை பாவனாவால் தான் மஞ்சுவாரியர் திலீப்பை பிரிந்துவிட்டார். இதனை மனதில் கொண்டு மனதில் பகை எண்ணத்தை வைத்துக்கொண்டு தான் பாவனாவிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக பாவனா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நடிகர் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். இந்த விவகாரம் மலையாள மற்றும் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: என்ன கண்றாவி போஸ் இது.. கக்கூஸ் போற மாதிரி.. அஞ்சலியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

காதலனுடன் திருமணம்:

அதன் பிறகு தனது நீண்ட நாள் நண்பரும் காதலரும் ஆன பிரபல கன்னட படத்தின் தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் 2017 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் இந்த பாலியல் விவகாரத்தால் ஒரு வருடம் தள்ளி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பாவனா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை செலுத்துகிறார்.

ஆனால் தற்போது முன்பை விட அதிகமாக கவர்ச்சியிலும் கிளாமரிலும் தாராளம் காட்டி வருகிறாராம். ஆம் புதிய வெப் சீரிஸில் கமிட்டாகி இருக்கும் பாவனா,

அந்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்து அதற்காக லட்சக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தெரிகிறது.

ஆம், நடிகை பாவனா புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைகள் நடிக்க சம்பளம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனை அறிஞர் ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சலுடையார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெப் தொடரில் பலான காட்சி:

மறுபக்கம் நடிகை பாவனா இதற்காக கணிசமாக உடல் எடை குறைவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமீப காலமாக ஹீரோயின்களை மையப்படுத்தி உருவாகும் வெப் சீரியஸ் களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் நடிகை பானாவும் தற்போது ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top