“எந்திருச்சு உக்காருமா.. வெளிய வந்துட போகுது..” – ப்ரா போடாமல் தலைகீழாய் படுத்தபடி நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து இருக்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவர் ‘அட்டகத்தி’ எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை நந்திதா இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இவரது வாழ்க்கை பயணம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையிலிருந்து திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானர் நந்திதா. இந்தப் படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இவரது நடிப்பினை பார்த்த அனைவரும் முதல் படத்தில் நடிக்கும் ஹீரோயின் என்றே சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்குப் பிறகு மேலும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எதிர்நீச்சல்’ எனும் திரைப்படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக நடித்திருந்தார். பிறகு 2013 ஆம் ஆண்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பெயர் குமுதா.இந்த படத்தில் விஜய் சேதுபதி ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்ற வசனம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு காமெடி கலந்த சோசியல் மெசேஜ் கலந்த ஒரு படமாக வெளிவந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் நந்திதா அவர்களுக்கு மேலும் நிறைய பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. முண்டாசுப்பட்டி ,நலனும் நந்தினியும் ,புலி ,உப்பு கருவாடு, இடம் பொருள் ஏவல், கலகலப்பு 2 போன்ற நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

இந்நிலையில் நந்திதா அவர்களுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். தனது முன்னழகை காட்டி படுத்தவாரு தலையிலாக ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் சூடு ஏற்றினால் என்ன செய்வது என்று கிண்டலடித்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக இப்படி அந்தரங்கமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் நந்திதா. இந்த இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.