Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சும்மா கிழி..” – இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

“சும்மா கிழி..” – இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்றைய தமிழ் சினிமாவின் திறமையான ஹீரோயின்களில் ஒருவராக ரசிகர்கள் பார்க்கப்படுகிறார். தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதைத் தேர்விலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அன்றே அவர் ஜமுனா சூழல் தி கிரேட் இந்தியன் கிட்சென் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு சான்றாக அமைந்தது.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி ஹீரோவுக்கு தங்கையாக நடிப்பதாக இருந்தாலும் சரி எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் பக்காவாக பொருந்தியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படிங்க :  இந்த வயதிலேயே என் கன்னி தன்மையை இழந்து விட்டேன்..! - கூச்சமே இல்லமால் கூறிய சன்னி லியோன்..!

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்போது நிலையின் படி 2026 ஆம் வருடம் வரை அவருக்கு கால்ஷீட் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இவர்தான் கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா என்று பலரும் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றது மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் இவருடைய மிகப்பெரிய பலம் என்று கூறலாம்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கண்டிப்பாக உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகள் இருக்கும் இதையெல்லாம் தெரிந்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :  லெக் பீஸ்-ஐ காதலன் உதட்டில் வைத்து.. ஸ்ருதிஹாசன்..! - வைரல் போட்டோஸ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படத்தில் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள். இந்த படத்தில் நடிகை வித்யாபாலன் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top