Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சொட்டும் வியர்வை.. தொளதொள டீசர்ட்டில்.. ஐஸ்வர்யா தனுஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

aishwarya dhanush

Actress | நடிகைகள்

சொட்டும் வியர்வை.. தொளதொள டீசர்ட்டில்.. ஐஸ்வர்யா தனுஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடிகர் தனுஷ் விவாகரத்து செய்தார்.

ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்ட இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் தங்களுடைய விவாகரத்து முடிவை நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட ஒருவாரம் இது பற்றிய பேச்சுக்களே இணையத்தில் இடம் பிடித்தன தற்போது அந்தப் பேச்சுக்கள் சற்று அடங்கி உள்ள நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தகவல்கள் இவர்களின் பிரிவு குறித்தும் மீண்டும் செய்வார்களா என்பது குறித்தும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

aishwarya rajinikanth

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியீடு வழக்கமாக கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

aishwarya rajinikanth

அந்த வகையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்த வருகின்றார்.

aishwarya rajinikanth

இந்நிலையில், யோகா தினமான நேற்று என்னுடைய யோகா புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். சொட்ட சொட்ட முகத்தில் வியர்வை சொட்டச்சொட்ட எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

aishwarya rajinikanth

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களையே ஓரங்கட்டிடுவீங்க போல இருக்கே.. என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top