Connect with us

கவர்ச்சிக்கு கஞ்சத்தனமே கிடையாது..! – வாரி வழங்கும் கேத்ரீன் தெரேசா..! – தீப்பிடித்த இண்டர் நெட்..!

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

Actress | நடிகைகள்

கவர்ச்சிக்கு கஞ்சத்தனமே கிடையாது..! – வாரி வழங்கும் கேத்ரீன் தெரேசா..! – தீப்பிடித்த இண்டர் நெட்..!

பிரபல இளம் நடிகை கேத்ரின் தெரேசா கடந்த 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான காட்பாதர் என்ற கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

இந்த திரைப்படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தின் ரீமேக் கன்னட ரீமேக் ஆகும். தொடர்ந்து தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அம்மணி.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

இவர் அதன் பிறகு கதகளி கணிதன் கடம்பன் கதாநாயகன் நீயா 2 அருவம் கலகலப்பு 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய 12 ஆம் வகுப்பு வரை துபாயில் படித்துக் கொண்டிருந்த இவர் தன்னுடைய மேற்படிப்புக்காக பெங்களூரு வந்தார்.

இதையும் படிங்க :  "உங்கள போய் அம்மா கேரக்டர்ல போட்டாங்களே.." - பிரவீனா-வை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!

வந்த இடத்தில் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் பல்வேறு இசை பயிற்சிகளை எடுத்துக்கொண்டு பாடல்களை பாடுவதிலும் கை தேர்ந்தவராக விளங்கி இருக்கிறார் நடிகை கேத்தரின் தெரேசா.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

மறுபக்கம் நடனம் ஆடுவது ஐஸ் ஸ்கேட்டிங் செய்வது உள்ளிட்ட பொழுதுபோக்கு விஷயங்களையும் செய்து வந்த இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தினார். அதன் பயனாக இவருக்கு திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வரும் இவர் கடைசியாக அருவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க :  ட்ரெஸ் எங்கமா..? - முழுசாக காட்டி.. குத்த வைத்திருக்கும் ரச்சிதா ராம்..! - திணறும் இளசுகள்..!

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

கொரோனா லாக்டவுனில் உடல் எடை கூடிப்போன நடிகை கேத்ரின் தெரேசா தன்னுடைய பட வாய்ப்புக்காக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான வெளியான வால்டர் வீரய்யா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.

Cathrine Tresa, கேத்ரீன் தெரேசா

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top