Connect with us

லியோவுடன் மோத தயாராகும் AK62..! – விருப்பப்பட்ட அஜித்..! விறுவிறுப்பாகும் ஷூட்டிங் ஸ்பாட்..!

Ajith, leo, Vijay

Actress | நடிகைகள்

லியோவுடன் மோத தயாராகும் AK62..! – விருப்பப்பட்ட அஜித்..! விறுவிறுப்பாகும் ஷூட்டிங் ஸ்பாட்..!

நடிகர் அஜித் நடிப்பில் H.vinoth இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்க பொங்கலுக்கு வெளியான படம் துணிவு. இத்திரைப்படத்தில் வினோத் அஜித்தை ஒரு புதிய தோற்றத்தில் காண்பித்தார் மேலும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

துணிவு படமும் வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகி இருந்தது. தற்பொழுது அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற பெரும் போட்டியே நிலவியது. இதில் முதலில் விக்னேஷ் சிவன் ஒரு கதையை அஜித்துக்கு கூறியதாகவும் அதற்கு பிறகு கிட்டத்தட்ட படம் உறுதியான பிறகு விக்னேஷ் சிவன் இந்த ப்ராஜெக்ட் இல் இருந்து விலகினார்.

Ajith, leo, Vijay

 

 

அதற்குப் பிறகு டைரக்டர் மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவார் என லைகா நிறுவனம் அறிவித்தது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க :  "நீங்களும் ஃபர்ஸ்ட் அப்டித்தான நெனச்சீங்க.." - பிக்பாஸ் சம்யுக்தா -வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

லைகா புரோடக்சன் வில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் பத்து நாட்களாக இடைவிடாமல் நடக்க இருக்கிறதாம்.

அதை எடுத்து முழுமூச்சாக முழு படத்தையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே இயக்குனர் மாற்றப்பட்டபோது காலதாமதம் ஆகிவிட்டதாகவும்,இதற்குப் பிறகும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதின. அதேபோல் தற்பொழுது விஜய் நடித்துவரும் லியோ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இதையும் படிங்க :  "டீசர்ட் மேல ப்ரா.. விவகாரமான உடையில்...." இளசுகளை தவிக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..!

Ajith, leo, Vijay

இந்த AK62 திரைப்படத்தையும் லியோ உடன் நேருக்கு நேர் மோத அஜித் தரப்பு முடிவெடுதுள்ளார்களாம். எனவே இந்த படப்பிடிப்பு சீக்கிரமாக முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பல முழுவதும் பைக்கில் பயணம் செய்ய உள்ளாராம் எனவே இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top