Actress | நடிகைகள்
“தொளதொள முண்டா பனியன்..” – தெரிய கூடாதது எல்லாம் தெரிய குத்தாட்டம் போட்ட எருமசாணி ஹரிஜா..!
-- Advertisement --
சோசியல் மீடியா மூலமாக பலரும் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகின்ற நிலையில் எருமசாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா.
பக்கா கோயம்புத்தூர் பெண்னான இவர் கோயம்புத்தூரில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார் .கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு யூடியூப் சேனல்களில் நகைச்சுவையான வீடியோக்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவருடைய வசனங்கள் மற்றும் கலகலப்பான காமெடி வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
முன்பெல்லாம் சினிமாவில் காலடி எடுத்து வைக்க மிகவும் கஷ்டப் பட்டதாக முன்னணி நடிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது அந்த சூழ்நிலை இல்லை தங்களுடைய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் பார்வையில் வைத்தால் கண்டிப்பாக சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பது இன்றைய இளைஞர்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்தவகையில் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தனது காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். தற்பொழுது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்பொழுது தனது கணவருடன் தனியான ஒரு யூடியூப் சேனலை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் படி ஆட்டம் போட்டுள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-- Advertisement --
