Connect with us

திருமணம் ஆகியும் கவர்ச்சியில் கிகி விஜய் அதகளம்..!! இடுப்பு எடுப்பான் தான் இருக்கு..!! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!!

ki ki vijay, கிகி விஜய்

Actress | நடிகைகள்

திருமணம் ஆகியும் கவர்ச்சியில் கிகி விஜய் அதகளம்..!! இடுப்பு எடுப்பான் தான் இருக்கு..!! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!!

கி கி சாந்தனு என்று அழைக்கப்படும் கிகி விஜய் இவர் ஒரு தொகுப்பாளனி. இவர் 2012 ஆம் ஆண்டு ‘மாநாட மயிலாட’ என்ற கலைஞர் டிவியின் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளனையாக பணியாற்றி வந்தார்.இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்றதால் இதில் பணிபுரிந்த கி கி விஜய் எளிதில் மக்களுடைய பார்வையில் சென்றடைந்தார்.

ki ki vijay, கிகி விஜய்

இதனைத் தொடர்ந்து நாளைய இயக்குனர், ஹாப்பி டேஸ் சீசன் 2 மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார், டான்ஸ் vs டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் 2015 ஆம் ஆண்டு ‘கிளாஸ் மேட்ஸ் லிப்ஸ்டிக்’ என்ற பாடலில் இவர் இடம் பெற்றார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக பணிபுரிந்த இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

இதையும் படிங்க :  அம்மாடியோவ்..! - என வாயை பிளக்க வைக்கும் இளம் நடிகை ஹனி ரோஸ்..! - வைரல் போட்டோஸ்..!

ki ki vijay, கிகி விஜய்

இந்நிலையில் ‘முப்பரிமாணம்’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டதால் நிறைய அழகி போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.இவர் நிறைய கவர்ச்சி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருவதில் ஆர்வம் மிகுந்தவர்.

ki ki vijay, கிகி விஜய்

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் மேலும் இவருக்கு சினிமா துறையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.திருமணம் ஆகியும் இவருடைய இந்த செயல்களை எல்லாம் பார்க்கும் பொழுது சாந்தனு இவருக்கு நல்ல ஒரு உறுதுணையான கணவர் என்று கூறலாம்.

இதையும் படிங்க :  நான் ஒன்னும் விரல் சூப்புற பாப்பா இல்ல.. ஹாட் குயினு..! - அசர வைக்கும் அனிகா ஹாட் போஸ்..!

ki ki vijay, கிகி விஜய்

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top