Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பங்கு.. பங்கு.. இது தொடை இல்ல.. ஏதோ வெண்ணெயில செஞ்ச சிலை மாதிரி இருக்கு.. பாத்து சொல்லு..! – பதற வைத்த மெஹ்ரீன் பிர்சாடா..!

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

Actress | நடிகைகள்

பங்கு.. பங்கு.. இது தொடை இல்ல.. ஏதோ வெண்ணெயில செஞ்ச சிலை மாதிரி இருக்கு.. பாத்து சொல்லு..! – பதற வைத்த மெஹ்ரீன் பிர்சாடா..!

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முக்கியமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இடையில் நடிகை மெஹ்ரின் பிரசாதா ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் பேரனை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. இதற்கான நிச்சயம் இன்னும் நடந்தது.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

ஆனால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை நிச்சயதார்த்த தொடர்ந்து திருமணம் நின்றுவிட்டது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் மெஹ்ரீன்.

இது என்னுடைய தனிப்பட்ட முடிவு.. சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனவே மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மேற்கொண்டு கேள்விகளையும் விமர்சனங்களையும் வைக்க வேண்டாம். தனிமனித உரிமையை நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

திருமணம் நின்று போனது தான் மிச்சம். அதனை தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் இதுவரை இல்லாத அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்.

இவருடைய அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் இவருக்கு படவாய்ப்புகள் குவித்து வைத்துள்ளது. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் என்று தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

இந்நிலையில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியுள்ளார் அம்மணி. இதனைபார்த்த ரசிகர்கள், பங்கு.. பங்கு.. இது தொடை இல்ல.. ஏதோ வெண்ணெயில செஞ்ச சிலை மாதிரி இருக்கு.. பாத்து சொல்லு..! என்று புலம்பி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top