Actress | நடிகைகள்
“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..” – ஜூஸ் ஊத்தி குடிக்கலாம் போல.. தொப்புளை காட்டி சூடேற்றும் நந்திதா ஸ்வேதா..!
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இளம் நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஏறக்குறைய 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் தோன்றி இருக்கிறார்.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மேலும் மார்க்கெட்டில் நீண்ட வருடம் நீடிப்பதற்கும் ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய கட்டழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு வந்த இவர் தற்போது பச்சை நிற உடையில் இருக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆவலாய் இருக்கும் இவர் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இவருடைய முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதுவரை இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் படத்தில் நடித்தால் போதும் என்று ஏதாவது ஒரு படத்தில் நடித்தால் நந்திதா ஸ்வேதா போன்ற நிலைதான் மற்றவர்களுக்கும் ஏற்படும்.
படங்களில் நடித்தால் மட்டும் போதாது அந்த கதைக்கு வலு சேர்க்கும் விதமாக அந்த படம் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒரு நடிகையும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அவராலும் உயர முடியும் இதனை பல நடிகைகள் மறந்துவிடுகிறார்கள்.
படங்களில் நடித்தால் போதும் கல்லா கட்டினால் போதும் என்று நான்கைந்து படங்களில் நடித்து விட்டு அதன்பிறகு ஆளே காணாமல் போய்விடுகிறார்கள். எனவே நந்திதா ஸ்வேதாவிடமிருந்து நடிகைகள் பலரும் படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
