Actress | நடிகைகள்
காட்டுக்குள் மஜா போஸ் கொடுத்த ரித்திகா சிங்..! கவர்ந்திழுக்கும் நச் போட்டோஸ் இதோ…!!
ரித்திகா சிங் உண்மையிலேயே ஒரு பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தவர். இவருக்கு மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் உண்மையாகவே ஒரு பாக்சிங் வீராங்கனையாக தான் நடித்தார்.
இயல்பாகவே பாக்ஸிங் இல் பயிற்சி பெற்ற இவருக்கு எந்த படம் அல்வாவை போல இவரது கேரக்டரை எளிதில் செய்ய வைத்தது. இதனை அடுத்து இவருக்கு மிக நல்ல பெயர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு புகழும் கிடைத்தது.
இதனால் விளையாட்டை விட்டுவிட்டு சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு தற்போது பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இறுதிச்சுற்றுக்குப் பின் இவர் நடித்த படமான ஆண்டவன் கட்டளை சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை இவருக்கு தராத காரணத்தால் அதிகப்படியான வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தான் தற்போது இருக்கிறார். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.
இந்தப் புகைப்படத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் பூக்களும் செடிகளும் இருக்கும் பகுதியில் மிக அழகாக டைட்டான பனியனை போட்டு செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்து பூக்கள் கூட நான் குறுகி தலை சாய்த்து விட்டதோ என்று கூறும்படி ஒவ்வொரு ஸ்டில்லும் உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் இவர் எடுப்பான மேனியின் முன்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதனைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
மேலும் இந்த டைட்டான குட்டி பனியனுக்கு கீழ் அந்த மத்திய பிரதேசம் அழகாக தெரிவதால் மூச்சு முட்ட பார்த்து வரும் ரசிகர்கள் இவர் முன்னழகை மட்டுமல்ல இடுப்பழகையும் எங்களுக்கு எடுப்பாக காட்டி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.
பச்சை செடிகளுக்கு மத்தியில் சிவப்பு பூக்களின் நடுவே பூத்துக் குலுங்கும் ஒரு பூச்சரமாக இவர் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்வதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த பின் நிச்சயமாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.