Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நோ ட்ரெஸ்..” – வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..!

Sangeetha, சங்கீதா

Actress | நடிகைகள்

“நோ ட்ரெஸ்..” – வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..!

90s காலகட்டத்தில் கவர்ச்சி குதிரையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கலக்கிய நடிகை சங்கீதா தன்னுடைய 17-வது வயதில் சினிமா துறையில் நுழைந்தார்.

இவர் பூஞ்சோலை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகையாகவும் துணை நடிகையாகவும் மாறி சினிமாவில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

Sangeetha, சங்கீதா

அதிலும் குறிப்பாக உயிர், காளை, மன்மதன் அம்பு, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கின. படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவதையும் சில படங்களில் செய்துள்ளார் சங்கீதா.

இப்படி சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் நடிகை சங்கீதா. இடையில் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தற்பொழுது சினிமா குடும்பம் என இரண்டிலும் திறம்பட நிர்வாகம் செய்து வருகின்றார்.

Sangeetha, சங்கீதா

எப்போதாவது எடுத்த நடிகைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் இளம் வயதில் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை வெறும் துண்டை கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Sangeetha, சங்கீதா

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவா இது..? செம்ம செக்ஸியா இருக்காங்க.. என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top