Actress | நடிகைகள்
“மஞ்ச குருவி ஊஞ்சலாடுதே…” – பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை மனசை உடைக்கும் ஷிவானி நாராயணன்..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக பகல் நிலவு கடைக்குட்டிசிங்கம் இரட்டை ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பலத்தினால் சீரியலில் இருந்து ஒதுங்கி இவர் தற்போது முழுநேர சினிமா நடிகையாக மாறி இருக்கிறார்.
நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு விதியும் இல்லாமல் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்றாலும் சரி நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
இதனால் விரைவில் தம்முடைய கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற முடிவில் இருப்பார் போல தெரிகிறதே இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து வந்த நடிகை ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய பின்னழகு மற்றும் தொடை அழகு எடுப்பாகத் தெரியும் விதமான கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன்னுடைய இணையப் பக்கத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரசிகர்களை பின்தொடர வைத்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் இவருடைய கவர்ச்சி தரிசனத்தை பார்க்கவே இவ்வளவு ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி பின்தொடரும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக அவர்களின் கண்களுக்கு தீனி போடும் விதமாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.