Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்ஸ்டாவில்.. சூடு பறக்க வியாபரம் பண்ணும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

sujitha dhanush

Actress | நடிகைகள்

இன்ஸ்டாவில்.. சூடு பறக்க வியாபரம் பண்ணும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

தற்போது 40 வயதாகும் நடிகை சுஜிதா தனுஷ் கடந்த 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஒருகட்டத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

இதன் மூலம் கிடைத்த தொடர்புகள் இவரை சினிமாவில் ஹீரோயின் ஆக்கியது. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு தமிழ் டப்பிங் கொடுத்தது சுஜிதா தான்.

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய இளமை மாறாமல் வயசுப் பெண் போலவே தோற்றமளிக்கிறார்.

மேலும் அவ்வப்போது சுடிதார் புடவை சகிதமாக புகைப்படங்களை வெளியிடும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் உள்பாவாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இவர் ஒவ்வொரு உள்பாவாடையாக தூக்கி காட்டி அதற்கு விளம்பரம் செய்யும் விளம்பரம் வீடியோ ஒன்று இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக் கொடுத்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top