Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கறந்த பால் மாதிரி கலரு.. மைதா மாவு சிலை மாதிரி பிகரு.. – பாத்தரும் எரியுது ஃபயரு..! – பதற வைக்கும் தமன்னா..!

Tamanna Bhatia, தமன்னா

Actress | நடிகைகள்

கறந்த பால் மாதிரி கலரு.. மைதா மாவு சிலை மாதிரி பிகரு.. – பாத்தரும் எரியுது ஃபயரு..! – பதற வைக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா வித்தியாசமான கவர்ச்சி உடையில் தன்னுடைய பால்போன்ற மேனி எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தேவி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய அழகாலும் நடிப்புத் திறமையாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகும் அளவுக்கு உயர்ந்தார்.

Tamanna Bhatia, தமன்னா

அஜித், விஜய், சூர்யா, தனுஷ்,  சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார் நடிகை தமன்னா. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Tamanna Bhatia, தமன்னா

சமீபகாலமாக வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு விவகாரமான போஸ் கொடுப்பதில் கை தேர்ந்தவராக விளங்கி வருகிறார் நடிகை தமன்னா.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியீட்டுள்ளார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை தமன்னா இந்த உடையை அணிந்து வந்திருந்தார்.

Tamanna Bhatia, தமன்னா

இந்த உடையை பார்த்த அங்கிருந்த மீடியா நண்பர்களின் கேமராவின் லென்ஸ் தமன்னாவின் அழகை ஃபோக்கஸ் செய்ய ஆரம்பித்தன. அப்படிப்பட்ட ஃபோக்கஸ் செய்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தற்போது கிடைக்கின்றன.

Tamanna Bhatia, தமன்னா

இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய போட்டோகிராபர் மூலமாகவும் தன்னுடைய அழகை க்ளிக் செய்து ரசிகர்களின் கண்களுக்கு பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கோக்குமாக்கா கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top