Actress | நடிகைகள்
உள்ள போட வேண்டிய ப்ரா-வை வெளிய போட்டுக்கிட்டு.. முழு தொடையும் தெரிய.. இளசுகளை உறைய வைத்த டாப்ஸி..!
கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை டாப்ஸி டெல்லியில் பிறந்தவர். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை துவங்கினார்.
பஞ்சாபில் உள்ள சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர் மாடலிங் துறையில் நுழையும் முன்பு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு சும்மாண்டி அடிநாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. ஆடுகளம் திரைப்படத்தில் ஐரின் என்ற கதாபாத்திரத்தில் ஆங்கிலோ-இந்தியன் பெண்ணாக நடித்திருந்தார் டாப்ஸி.
அதன் பிறகு வந்தான் வென்றான் என்ற படத்தில் நடித்தார். நடிகர் அஜித்தின் ஆரம்பம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி 3 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகு தமிழில் இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது கீழே எதுவும் போடாமல் உடம்பை வளைத்து நெளித்து பாத்ரூமில் குத்த வைத்து தன்னுடைய தொடை அழகை காட்டி ரசிகர்களை உறைய வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.
--- Advertisement ---
