Actress | நடிகைகள்
நடிக்க வருவதற்கு முன் வாணி போஜன் எப்படி இருந்திருக்கார் பாருங்க..! – வைரல் போட்டோஸ்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று நிறைய பேர் தற்போது சாதித்து வருகிறார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விஜய் டிவியில் ஆன்கராக செயல்பட்டு மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆகி தற்போது முன்னணி கதாநாயகிகளின் ஒருவர் வரிசைகள் திகழக்கூடிய சிவகார்த்திகேயனை கூறலாம்.
அந்த வரிசையிலா தென்னத்திரையில் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தவர் தான் வாணி போஜன். தெய்வமகள் என்ற சீரியலில் பக்காவாக நடித்து அதன் பின் திரைப்பட வாய்ப்பை பிடித்தவர். இவரை சின்னத்திரையின் நயன்தாரா என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள்.
2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் இவர் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே தனது அற்புதமான திறமையை காட்டி இருந்ததால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
எனினும் இவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த வேளையில் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததாக செய்திகள் கசிந்தது.
இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஜெய்யுடன் இணைந்து இருந்த அந்த ரிலேஷன்ஷிப்பையும் கட் செய்து விட்டு தற்போது சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
தற்போது இவர் பரத்துடன் இணைந்து மிரள் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது வெளி வந்து அந்த படமானது சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் உள்ளது.
அந்த வரிசையில் லவ், ஊர் குருவி, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்க கூடிய வாணி போஜன் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்பதை தற்போது ஒரு புகைப்படம் சுட்டிக் காட்டி இருக்கிறது.
தற்போது இணையத்தில் வைவலாக பரவி இருக்கும் எந்த புகைப்படத்தை பார்த்து அட இது நம்ம வாணி போஜன என்று அனைவரும் கேட்கக் கூடிய விதத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இவர் இருக்கிறார்.
இவர் பிரபலமாவதற்கு முன்பு எடுத்த புகைப்படம் என்பதால் யாருக்கும் அதில் இவரது அடையாளம் அவ்வளவாகத் தெரியவில்லை என்று கூறலாம். நீங்களும் பாருங்கள் இந்த புகைப்படத்தை நான் கூறுவது உண்மை என்று உங்களுக்கு தெரிய வரும்.
