Actress | நடிகைகள்
“நீச்சல் உடையில்.. ஸ்கூபா டைவிங்..” – இணையத்தை கலக்கும் நடிகை வர்ஷா பொல்லம்மா…!
தமிழில் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா பார்ப்பதற்கு அச்சு அசல் நஸ்ரியாவை போலவே இருக்கிறார் என்பது இவரை பார்க்கக்கூடிய ரசிகர் கூறுவது.
இதை இவருக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது. ஆனால்இதுதான் இவருடைய மைனஸ் பாயிண்ட் என்றும் கூறலாம். காரணம் நடிகைகள் தங்களுக்கு உண்டான தனித்துவமான அழகை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நடிகரைப் போல இருக்கிறார் அந்த நடிகரை போல் இருக்கிறார் என்று கூறுவது ஆரம்பத்தில் அவர்களுக்கு பெருமையாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது அது துணை நிற்குமா என்று கேட்டால் நிச்சயமாக இருக்காது.
ரசிகர்கள் பலரும் இவரை பார்க்கும் பொழுது நடிகை நஸ்ரியா என்று தான் நினைத்தார்கள். இவருக்கு என தனி அடையாளம் உருவாகாமல் போனது இருந்தாலும் பிகில் திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வர வாய்ப்பு பெற்றுக் கொடுத்தது என்ற கூறலாம்.
ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இழுத்து போத்திக்கொண்டு நடித்து வந்த இவர் சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில், தற்பொழுது நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்யும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தால் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.
பட வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது போல தான் இருக்கும் இவருடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததா என்றால் கேட்டால் நிச்சயம் கிடைத்தது என்று கூறலாம் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் கூட தனக்கு பிடித்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வழி சேர்க்கக்கூடிய கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் இவருடைய இந்த முயற்சி வெற்றி பெற பாராட்டுக்கள்.
மறுபக்கம் தன்னுடைய ரசிகர்களை தன் பக்கம் இருக்க வேண்டும் தன் மீதும் கவனம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது