வெறும் உள்ளாடையுடன் கையை தூக்கி.. காட்ட கூடாததை காட்டும் 28 வயசு சஞ்சனா நடராஜன்..!

விளம்பரப் படங்களில் அதிக அளவு நடித்தை அடுத்து திரைப்படங்களில் நடித்த சஞ்சனா நடராஜன் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த இறுதி சுற்று படத்தில் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

மேலும் சஞ்சனா எம் ஓ பி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்பு சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர்.

நடிகை சஞ்சனா நடராஜன்..

நடிகை சஞ்சனா ஆடை வடிவமைப்பில் ஆர்வம் காட்டியதை அடுத்து சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் ஸ்ரீனி சுப்ரமணியம் மற்றும் டூலு உள்ளிட்ட சென்னையில் உள்ள நடன கலைஞர்களுக்கு நடைபெறும் ஆடை அணிகலன் வடிவமைப்பாளர்களின்  போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் 2012 – ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென்னிந்திய போட்டியில் பங்கு பெற்ற இவர் 2013-இல் ராஜ் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேசும் கதாநாயகி வரிசையில் ஒருவராக இடம் பிடித்தார். இதில் சிறந்த தமிழ் பேசும் நடிகைக்கான முதல் பரிசை வென்றவர்.

---- Advertisement ----

மேலும் பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு இந்த படம் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் 2014-ஆம் ஆண்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் ஒரு சின்ன கேரக்டரை செய்திருந்தார்.

குத்துச்சண்டை பயிலும் மாணவராக ஒரு சிறு வேடத்தில் சுதா கொங்குரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் நடித்த இவர் தமிழில் மாதவன் மற்றும் ரித்திகா சிங்கோடு இந்த படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

உள்ளாடையை தூக்கி காட்டி..

மேலும் தமிழில் நோட்டா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்ததை அடுத்து தனுஷின் ஜெகன் தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். இதனை அடுத்து ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலை செய்து இளசுகளின் மனதை அள்ளி சென்றார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கும் சஞ்சனா நடராஜன் தற்போது தாய்லாந்துக்கு தன் நண்பர்களோடு சென்று அங்கு பார்ட்டி, டின்னர் என்று பொழுதினை கழித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடன இயக்குனரான பாலேவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிற வேளையில் ரொமான்ஸ் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

மட்டையான ரசிகர்கள்..

அந்தவரிசையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் மட்டையாக்கிவிட்டார்.

இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு இடையழகு என அத்தனையும் அழகும் தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகைகள் திணறி வருகிறார்கள். அத்தோடு ஜூம் செய்யாமலேயே அந்தப் பகுதிகள் அழகாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக உங்களுக்கும் உள்ளுக்குள் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறந்து விடக் கூடிய உணர்வு ஏற்படும். அத்தோடு நிக்காமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

இதனால் தான் என்னவோ இவரது புகைப்படத்திற்கு எண்ணிப் பார்க்க முடியாத அளவு லைக் குவிந்துள்ளது. இதனால் தான் ரசிகர்கள் அனைவரும் 28 வயதான சஞ்சனா நடராஜன் வெறும் உள்ளாடையுடன் கைகளை தூக்கி காட்டக் கூடாத எல்லாம் காட்டி எங்களை மகிழ்வித்து விட்டார் என்று பேசி வருகிறார்கள்.

---- Advertisement ----